மாவட்டம் முழுக்க, இன்று தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு, 3 மணி நேரம் சாலைவிழிப்புணர்வு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 100 சதவீதம் தலைக்கவசம் அணிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.