மார்த்தாண்டம், சேனல்கரை ரோட்டைச் சேர்ந்த போஸ்கோ (52) என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகாய ராணி. இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அவர், உடை மாற்ற மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு, பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த பொருட்கள் மற்றும் 70 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.2 லட்சம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.