புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. இவ்வாறு 25 மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.