மோடி சிறந்த தலைமை பண்புகளை கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வைகோவிற்கு ஆதரவாக பேசிய ராம்ஜெத்மலானி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அவரது திறனை நிரூபிக்க அதிக நேரம் தேவைப்படுமென தெரிவித்தார்.