முந்தைய கருத்துக்கணிப்பு

சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை சரியாக முறைப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதா?

ஆம்
85.96%
இல்லை
10.44%
தெரியாது
3.6%

தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு கிடைத்த பரிசு மதுரை இடைத் தேர்தல் வெற்றி என்று கருணாநிதி கூறியிருப்பது.

சரி
57.11%
தவறு
39.96%
தெரியாது
2.93%

யு.எஸ். அணு ஆயுத கப்பல் சென்னைக்கு வருவதை அஇஅதிமுக மற்றும் இடது சாரிகள் எதிர்ப்பது

சரி
55.35%
தவறு
37.81%
தெரியாது
6.83%

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்த 3-ம் அணி முயற்சிப்பது அரசியலா அல்லது அக்கறையா?

அரசியல்
73.62%
அக்கறை
22.31%
தெரியாது
4.07%

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் கூட்டணி நிறுத்தியுள்ள பிரதீபா பாட்டீல் பொருத்தமானவரா?

ஆம்
34.77%
இல்லை
54.74%
தெரியாது
10.49%

பெரியார் திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது தவறு என்று பா.ஜ.க. கூறுவது.

சரி
39.72%
தவறு
55.4%
தெரியாது
4.88%

இந்திய அணிக்கு அயல்நாட்டு பயிற்சியாளர் தேவையில்லை என்று பிஷன் சிங் பேடி கூறியிருப்பது.

சரி
63.84%
தவறு
31.87%
தெரியாது
4.29%

தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்ட ஜெ. முயற்சிக்கிறார் என்று அன்பழகன் கூறியிருப்பது?

சரி
45.71%
தவறு
48.03%
தெரியாது
6.27%

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை பெறுவதற்காக நமது அணு சக்திக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளலாமா?

ஆம்
25.19%
கூடாது
70.48%
தெரியாது
4.33%

ராமர் பாலம் பிரச்சனையை எழுப்பி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.

சரி
44.65%
தவறு
33.96%
தெரியாது
21.38%

திமுக உட்கட்சி பிரச்சினையால் மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் விலகியிருப்பது.

சரி
34.43%
தவறு
37.7%
தெரியாது
27.87%

யார் நம்பர் ஒன்?

அசின்
48.67%
நயன்தாரா
25.88%
த்ரிஷா
25.44%