முந்தைய கருத்துக்கணிப்பு

திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெரும்

தி.மு.க.
37.06%
அ.இ.அ.தி.மு.க.
35.5%
தே.மு.தி.க.
27.44%

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் சாத்தியம் உள்ளதா?

ஆம்
41.98%
இல்லை
34.09%
இப்போது இல்லை
23.93%

‌கி‌றி‌ஸ்ம‌ஸ் எ‌ன்றது‌ம் முத‌லி‌ல் ‌நினை‌வு‌க்கு வருவது

‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா
53.29%
‌கி‌றி‌ஸ்ம‌ஸ் கே‌க்
23.36%
ந‌ள்‌ளிரவு ‌பிரா‌ர்‌த்தனை
23.36%

2008 உருவாக்கிய மிகப் பெரிய பிரச்சனை எது?

பொருளாதாரப் பின்னடைவு
55.88%
கச்சா விலை ஏற்றம்
11.38%
விலைவாசி ஏற்றம்
32.74%

மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கு ஆதாரமில்லை என்று அதிபர் ஆசி்ஃப் அலி சர்தாரி கூறியுள்ளது.

சரி
11%
தவறு
85.27%
தெரியாது
3.74%

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம்

வீரேந்திர சேவாக்
51.86%
சச்சின் டெண்டுல்கர்
25.53%
அணியின் வெற்றி
22.62%

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

பா.ஜ.க.விற்கு சரிவு
46.81%
பகுஜன் சமாஜ் வளர்ச்சி
14.7%
காங்கிரஸ் கூடுதல் ஆதரவு
38.49%

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

திருப்தி
15.2%
பரவாயில்லை
34.8%
மோசடி
50%

இந்தியாவும், பாகிஸ்தானும் ஓர் அணியில் நின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போர் புரிய வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறியிருப்பது.

சரியான அணுகுமுறை
19.43%
பரிசீலிக்கலாம்
8.12%
நம்புவதற்கில்லை
72.45%

தங்களின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளதை...

ஏற்க வேண்டும்
73.81%
நிராகரிக்க வேண்டும்
16.34%
பரிசீலிக்கலாம்
9.85%

போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றக் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

பயனளிக்கும்
19.67%
பயனளிக்காது
23.82%
வெறும் அரசியல்
56.5%

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நீடித்த இறுதித் தீர்வை அளிக்கக் கூடியது

அதிகாரப் பகிர்வு
12.97%
தனி மாநிலம்
8.13%
தமிழ் ஈழம்
78.91%

இந்திய அரசையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிறிலங்க அரசு மதிக்கவில்லை என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது...

சரி
79.17%
தவறு
17.26%
தெரியாது
3.58%

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரில் இங்கிலாந்தை வெல்லுமா?

‌ஆ‌ம்
91.57%
இ‌ல்லை
5.95%
தெ‌ரியாது
2.47%

விடுதலைப் புலிகள் சம்மதித்துள்ள நிலையில் சிறிலங்க அரசை போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கூ‌றி‌யிரு‌ப்பது.

சரி
95.38%
தவறு
3.9%
தெரியாது
0.72%