முந்தைய கருத்துக்கணிப்பு

தங்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரி பயிற்சி மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டம்

நியாயமானதே
43.94%
நியாயமல்ல
49.47%
தெரியாது
6.59%

தமிழ்நாட்டில் பொது ஒழுங்கு

நன்றாக உள்ளது
20.07%
சீர்குலைந்துள்ளது
50.06%
பரவாயில்லை
29.87%

என்கவுண்‌ட்டர்களில் (ரவுடிக்) கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது

ஏற்கத்தக்கது
52.29%
திட்டமிட்ட நடவடிக்கை
25.63%
சந்தேகத்திற்குரியது
22.08%

ராகிங் குறித்து தகவல் அளிக்கத் தவறினால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை.

சரி
80.48%
முறையல்ல
12.79%
தவறு
6.73%

அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள 2009-10ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை

மிக நன்று
15.55%
பரவாயில்லை
38.18%
ஒன்றுமில்லை
46.28%

மம்தா பானர்ஜி தாக்கல் செய்த இரயில்வே நிதி நிலை தமிழ்நாட்டை முழுமையாக புறக்கணித்துள்ளது என்று ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளது

சரி
61.52%
தவறு
24.97%
அப்படி கூறுவதற்கில்லை
13.52%

பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்டது

ஏற்புடையதே
20.07%
தவிர்த்திருக்கலாம்
76.45%
தெரியாது
3.48%

சுடிதார், சல்வார் கமீஸ் ஆகியனவும் சேலை போல கண்ணியமான ஆடைகளே என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

சரியானது
77.07%
ஏற்கத்தக்கதல்ல
18.76%
தெரியாது
4.18%

திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்ததால் ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும் என்று முதல்வர் கூறியிருப்பது

நல்லது
17.72%
தவறானது
39.05%
தேவையற்றது
43.23%

நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை ஜெயலலிதா எதிர்ப்பது

நியாயமானது
48.93%
அரசியல்
46.88%
தெரியாது
4.19%

யுவரா‌ஜ் ‌சி‌ங் இட‌த்‌தி‌ல் ஜடேஜாவை கள‌மிற‌க்‌கியது தோ‌ல்‌வி‌க்கு காரணமா?

ஆ‌ம்
76.05%
இ‌ல்லை
19.52%
தெ‌ரியாது
4.43%

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க குழு அமைத்துள்ளதாக தமிழக அரசு கூறியிருப்பது

சரியான முடிவு
54.98%
கண்துடைப்பு
43.86%
தெரியாது
1.16%

ஈழத் தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை துணிச்சலுடன் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை சிறிலங்க அரசு

நிறைவேற்றும்
12.53%
ஏமாற்றும்
83.45%
தெரியாது
4.02%

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவி்ற்கு முலாயம், சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவிப்பது.

சரி
41.31%
தவறு
52.18%
தெரியாது
6.51%

மாநில சுயாட்சி பெற பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது

வரவேற்கத்தக்கது
23.05%
அரசியல் அறிவிப்பு
31.6%
கண் துடைப்பு
45.35%