முந்தைய கருத்துக்கணிப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் செல்வதற்கு சீனா எதிர்ப்பு‌‌த் தெரிவித்திருப்பது

அதன் சுயரூபம்
23.54%
இந்தியாவின் பலவீனம்
63.45%
கவலையளிக்கக் கூடியது
13.02%

வன்னி முகாம்களைப் பார்வையிடுவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு அங்கு செல்வதால் பயனேதும் இருக்குமா?

இருக்கும்
18.25%
இருக்காது
78.57%
தெரியாது
3.18%

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததன் மீது தமிழக அரசின் நடவடிக்கை

சரியானது
33.94%
தாமதமானது
57.54%
தெரியாது
8.52%

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்குக் காரணம் இந்திய மாஃபியாதான் என்று பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாற்றியுள்ளது.

சரி
21.89%
தவறு
67.52%
தெரியாது
10.59%

தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்திய‌க் குடியுரிமை வழங்குவது என்ற தமிழக அரசின் பரிந்துரை.

சரியானது
56.22%
தவறானது
37.55%
தெரியாது
6.22%

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தமிழக அரசின் விளக்கம்

நம்பத்தக்கது
20.32%
நம்புவதற்கில்லை
72.76%
தெரியாது
6.92%

கேரள அரசின் துரோகத்திற்கு மத்திய அரசும் துணை போகிறது, இதனால் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறியிருப்பது

சரி
73.72%
தவறு
20.33%
தெரியாது
5.95%

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்

நியாயமானது
34.02%
நியாயமற்றது
53.63%
தெரியாது
12.35%

தங்கள் நாட்டில் தீவிரவாதச் செயல்களை இந்தியா தூண்டி விடுகிறது என்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் குற்றச்சாற்று

உண்மை
23.81%
பிரச்சாரம்
67.5%
தெரியாது
8.69%

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை மத்திய அரசு தடுத்து நிறுத்தத் தவறினால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா எச்சரித்திருப்பது

அக்கறை
22.84%
அரசியல்
74.37%
தெரியாது
2.79%

மிக அதிகபட்ச தண்டனையாக வழங்கப்படும் தூக்கு தண்டனை இருக்க வேண்டுமா? கைவிடப்பட வேண்டுமா?

இருக்க வேண்டு்ம்
69.01%
கைவிட வேண்டும்
24.32%
விவாதம் தேவை
6.67%

மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்கு காரணமான ஜமாத் உத் தாவா தலைவர் ஹஃபீஸ் சயீதை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் கைது செய்திருப்பது

நம்புவதற்கில்லை
33.53%
கண்துடைப்பு
56.35%
சரியான நடவடிக்கை
10.12%

ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் என்று சட்டம் கொண்டு வரலாமா?

ஆம்
62.69%
கூடாது
30.3%
தெரியாது
7.01%

மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி மாநில சுயாட்சியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அண்ணா நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசியுள்ளது

கொள்கைப் பற்று
22.56%
அரசியல்
71.66%
தெரியாது
5.78%

ராகுலை சந்தித்ததில் முக்கியத்துவம் ஏதுமில்லை என்று நடிகர் விஜய் கூறியிருப்பது

மழுப்பல்
84.23%
உண்மையே
11.27%
தெரியாது
4.51%