தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கூறியிருப்பது.
அனைத்துப் பள்ளிகளிலும் தமிழையே பயிற்று மொழியாக ஆக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளது.
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது.
2020ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 20 முதல் 25 விழுக்காடு வரை தன்னிச்சையாக குறைக்க ஒப்புக் கொள்வோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கோபன்ஹேகனில் இன்று துவங்கவுள்ள வானிலை மாற்ற மாநாடு பயன் தருமா?
மும்பை டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்புள்ள அணி
அத்யாவசியப் பொருட்கள் விலையேற்றத்திற்குக் காரணம்
சிறிலங்க அதிபர் தேர்தலில் வெற்றி பெரும் வாய்ப்புள்ளவர்
மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்கச் சென்ற இயக்குனர் சீமானை கனடா அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் இனி ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்காமல் தடுக்குமா?
கான்பூர் டெஸ்ட் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி
லிபரான் அறிக்கை விவரங்கள் கசிவதற்குக் காரணம்?
டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெரும்
தனது தவறை மறைக்கவே கருணாநிதி அவதூறு அறிக்கை விடுகிறார் என்று பழ. நெடுமாறன் குற்றம் சாற்றியிருப்பது
அகமதாபாத் டெஸ்டில் வெற்றி பெறும் வாய்ப்புள்ள அணி எது?