மத்திய அரசு எடுக்கும் கொள்கை ரீதியான முடிவுகளின் மீதான விவாதத்தை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதைத் தடுக்க தகவலறியும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கை.
நாம் தமிழர் இயக்கத்தால் தமிழக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் கூறியுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கு மனிதாபிமான உணர்வு தேவை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.
2010-11ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை
அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த 2010-11ஆம் ஆண்டிற்கான இரயில்வே நிதி நிலை அறிக்கை
சத்துணவு சாப்பிட்ட 180 பள்ளிச் சிறுவர்கள் வாந்தி, மயக்கம்
மாத ஊதியம் பெறுவோர், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு வருமான வரி சலுகைகளை திரும்ப பெறுவது பாதிக்குமா?
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெரும்?
காங்கிரஸ் – அஇஅதிமுக உறவு ஏற்படுமா?
வரும் 2013ஆம் ஆண்டு முதல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளது.
கொல்கட்டா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?
அ.இ.அ.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா?
சென்னைக்கு அருகே ரவுடிகள் இரண்டு பேர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.
விலைவாசி விரைவில் கட்டுக்குள் வரும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது.
நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டுவிட்டதால், பிரச்சனையை மறப்போம், மன்னிப்போம் என்று விட்டுவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.