முந்தைய கருத்துக்கணிப்பு

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர‌த் தயாராக இருப்பதாகவும், இந்தியாவுடனான நல்லுறவை விரும்புவதாகவும் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியிருப்பது.

நம்பத்தக்கது
13.65%
நம்புவதற்கில்லை
56.21%
அரசியல்
30.14%

காமன்வெல்த் ஊழல் குறித்து அப்போட்டிகள் நடந்த முடிந்த பிறகே விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது

சரி
24.6%
தவறு
22.14%
மறைக்கும் முயற்சி
53.26%

விலைவாசியைக் குறைக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது.

சரி
50.39%
தவறு
14.45%
திசைதிருப்பல்
35.15%

போலி என்கவுண்டர் வழக்கை நரேந்திர மோடி திசைதிருப்ப முயற்சிக்கிறார் என்று மத்திய புலனாய்வுக் கழகம் குற்றம்சாற்றியுள்ளது.

சரி
52.43%
தவறு
38.54%
தெரியாது
9.03%

600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட்டிற்கு ரூ.1 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

நியாயமானது
38.48%
தவறானது
43.32%
பரவாயில்லை
18.2%

விலைவாசி உயர்வுப் பிரச்சனையில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை, மத்திய அரசுதான் செயல்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா க‌ட்‌சி‌த் தலைவர் அத்வானி கூறியிருப்பது.

நியாயமானது
56.65%
த‌ட்டி‌க்க‌ழி‌ப்பு
24.85%
அரசியல்
18.49%

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகள் குறைந்த அளவிற்கே உயர்த்தப்பட்டுள்ளது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியிருப்பது.

சரி
13.31%
தவறு
34.02%
பூ சுற்றல்
52.68%

சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்கிறார் ஜெயலலிதா என்று கூறி, அவருக்கு எதிராக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள போராட்டம்.

நியாயமானது
26.15%
நீதிமன்றப் பணியில் தலையீடு
17.83%
அரசியல்
56.02%

விலைவாசி உயர்வு இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்டும் என்று பிரதமர் மன்மோகன் சி்ங் கூறியுள்ளது.

நடக்கும்
11.6%
நடக்காது
81.91%
தெரியாது
6.5%

ஆஃப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள தாலிபான்களை ஒழித்துக் கட்டுவோம் என்று பராக் ஒபாமா கூறியுள்ளது

சாத்தியமே
33.33%
சாத்தியமில்லை
59.33%
தெரியாது
7.34%

கடந்த 4 ஆண்டுக்கால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது.

உண்மை
34.32%
உண்மையல்ல
39.96%
அரசியல்
25.72%

‘நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்’ என்று கோவை பொதுக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியிருப்பது

தே.மு.தி.க.வுடன் கூட்டணி
53.21%
காங்கிரஸ் உடன் கூட்டணி
21.99%
இரண்டில் ஒன்று
24.8%

இந்திய இறையாண்மைக்கு எதிராக‌ப் பேசுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருக‌ன் கூறியிருப்பது.

நாட்டுப் பற்று
11.36%
அச்சுறுத்தல்
32.96%
அரசியல்
55.68%

காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஒருபோதும் பாதுகாக்காது, தீவிரவாதிகளிடம் அக்கட்சி மண்டியிட்டுவிடும் என்று பா.ஜ.க.தலைவர் நித்தின் கட்கரி கூறியிருப்பது

சரி
65.38%
தவறு
17.21%
அரசியல்
17.41%

விலைவாசி உயர்வினால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. அப்படி பாதிக்காத அளவிற்கு மக்களை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது

சரி
89.53%
தவறு
4.24%
நகைச்சுவை
6.23%