முந்தைய கருத்துக்கணிப்பு

கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டுமெனில் சூதாட்டத்தை...

ஒழிக்க வேண்டும்
64.67%
முறைப்படுத்த வேண்டும்
18.19%
ஒழிக்க முடியாது
17.13%

பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயம் குறித்த கோவிந்தராஜன் குழுவை மாற்றியமைக்கக் கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்துவது.

சரி
18%
தவறு
75.06%
தெரியாது
6.93%

முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவிற்கு மராட்டிய அரசு சட்டப்படி தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரியிருப்பது.

சரி
38.14%
தவறு
57.58%
தெரியாது
4.28%

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பயணம் இந்தியாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் கூறியுள்ளது.

சரி
40.1%
தவறு
51.82%
தெரியாது
8.09%

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்த பதக்கங்களுக்கும் பெருமைகளுக்கும் காரணம்.

அரசின் ஊக்குவிப்பு
8.57%
வீரர்கள் திறன்
71.19%
இரண்டும்
20.24%

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ற்கு எ‌திரான பெ‌‌‌ங்களூரு டெ‌ஸ்‌ட் ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா வெ‌ல்லுமா?

‌நி‌ச்சய‌ம்
62.2%
வா‌ய்‌ப்பு‌ள்ளது
23.62%
டிரா ஆகு‌ம்
14.17%

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா எத்தனை தங்கப் பதக்கம் வெல்லும்?

20
18.24%
25
21.91%
30
59.85%

அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்டப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் ராம் ஜன்ம பூமி சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

சரி
61.31%
தவறு
32.36%
தெரியாது
6.33%

காம‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டிக‌ள் ‌சிற‌ப்பாக நட‌ந்து முடியுமா?

முடியு‌ம்
72.65%
முடியாது
14.8%
சொ‌ல்ல முடியாது
12.56%

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் காவிரி, பாலாற்றுப் பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளது.

சாத்தியம்
8.98%
சாத்தியமில்லை
46.06%
அரசியல்
44.95%

ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லுமா?

ஆம்
70.99%
இல்லை
21.57%
தெரியாது
7.44%

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள்

திருப்தியளிக்கிறது
14.78%
போதுமானதல்ல
55.65%
காலம் கடந்த நடவடிக்கை
29.57%

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் திட்டமிட்டபடி நடந்தேறுமா?

நடக்கும்
44.36%
நடக்காது
32.86%
சொல்வதற்கில்லை
22.78%

இந்தியாவுடன் இருந்தால்தான் காஷ்மீரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளது.

சரியே
89.02%
தவறு
8.29%
தெரியாது
2.69%

சத்துணவில் 5 நாட்களும் முட்டை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பி்ற்குக் காரணம்.

அக்கறை
13.66%
அரசியல்
79.45%
சொல்வதற்கில்லை
6.9%