முந்தைய கருத்துக்கணிப்பு

"நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும்" என்று தனது கட்சியினருக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.

காங்கிரஸுடன் கூட்டணி
22.82%
தே.மு.தி.க.வுடன் கூட்டணி
48.38%
சும்மா விடுகிறார்
28.8%

இந்தியாவிற்கு மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் எது?

ஊழல்
49.71%
நக்சலைட்
6.53%
அரசியல்வாதிகள்
43.76%

2வது தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமருக்கு பொறுப்பு உள்ளதா?

நிச்சயமாக
75.82%
இருக்காது
17.6%
சொல்வதற்கில்லை
6.58%

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ததற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரியுள்ளது.

சரி
25.3%
தவறு
36.61%
நகைச்சுவை
38.09%

வெங்காயத்தின் விலையேற்றத்திற்குக் காரணம்?

மழை, வெள்ள பாதிப்பு
29.02%
அரசுகளின் இயலாமை
46.2%
வியாபாரிகளின் பதுக்கல்
24.78%

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பொது மக்களுக்கு மறைக்க என்னிடம் ஏதுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சி்ங் கூறியுள்ளது.

நம்பத்தக்கதே
27.63%
சட்டம் முடிவு செய்யட்டும்
18.31%
நம்புவதற்கில்லை
54.06%

இந்து தீவிரவாதமே இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று ராகுல் கூறியிருப்பது.

சரி
27.18%
தவறு
67.88%
சொல்வதற்கில்லை
4.94%

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லுமா?

நிச்சயம் வெல்லும்
48.09%
சாத்தியமுள்ளது
29.02%
சொல்வதற்கில்லை
22.79%

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை நிறைவேற்றாமல் தாமதிப்பது ஏன் என்று அத்வானி கேள்வி எழுப்பியுள்ளது

சரியானது
77.13%
பா.ஜ.க. அரசியல்
16.97%
தூக்கிலிடக்கூடாது
5.9%

நியூ ஸீலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 5-0 என்று வென்றுள்ளது உலகக் கோப்பையை அது வெல்லும் என்பதற்கு அத்தாட்சியா?

ஆம்
41.45%
இல்லை
29.12%
சொல்ல முடியாது
29.44%

நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை.

உறுதியானது
23.04%
குறைந்துவிட்டது
64.77%
சொல்வதற்கில்லை
12.19%

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ரூ.60,000 கோடி பணம் கைமாறியுள்ளது என்றும், அதில் சோனியாவிற்கும் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறிவருவது.

நம்பத்தக்கதே
72.19%
நம்ப முடியாது
9.78%
அரசியல் செய்கிறார்
18.04%

தமிழக முதல்வர் கருணாநிதி காட்டியுள்ள சொத்துக் கணக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கூறியிருப்பது.

சரியான மதிப்பீடு
73.67%
தவறு
10.88%
அறிக்கை அரசியல்
15.45%

தமிழக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை.

சரி
84.84%
தவறு
11.8%
தெரியாது
3.36%

தங்கள் நாட்டின் தூதர்கள் உளவாளிகளாக செயல்படுவதில்லை என்று அமெரிக்கா கூறியிருப்பது.

உண்மையே
13.53%
நம்பத்தக்கதல்ல
76.07%
சொல்ல முடியாது
10.4%