2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் வழங்கியதில் தனது பங்கு ஏதும் இல்லை என்று பிரதமர் கூறியிருப்பது.
பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை
2ஜி ஊழலில் தமிழக முதல்வர் கருணாநிதியை குற்றவாளியாகச் சேர்த்தால் உண்மை வெளிவரும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது.
ஊழலே விலை உயர்வுக்கு காரணம் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளது.
2ஜி ஊழலை பாரபட்சமின்றி விசாரித்தால் கருணாநிதி, இராசாத்தி, கனிமொழி ஆகியோருக்கு தண்டனை உறுதி என்று ஜெயலலிதா கூறியுள்ளது
ஆ.இராசா கைது செய்யப்பட்டிருப்பது 2ஜி ஊழலில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்திற்கு காட்டிக்கொள்ளவே என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?
தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்த நிறுத்த முடியாத பலவீனமானவராக பிரதமர் உள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டிருப்பதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியாவிற்கான சிறிலங்க தூதர் கூறியிருப்பது.
புதுவையில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொடங்க திட்டமிட்டுள்ள புதிய கட்சி அங்கு ஆட்சியைப் பிடிக்குமா?
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் இரகசிய கணக்கு விவரங்களை மத்திய அரசு வெளியிடுமா?
சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு திரையரங்குகள் 5 காட்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அளித்துள்ள அனுமதி.
மத்திய புலனாய்வுக் கழகம் சோதனையிட்ட தமிழ் மையத்துடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருப்பது
கேப் டவுன், நியூ லேண்ட்ஸில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா?