டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்குக் காரணம்
ரோஹித் ஷர்மா காயமடைந்தும் யூசுப் பத்தானை அணியில் சேர்க்காதது
தமிழக அரசு இன்று துவக்கியுள்ள அரசு கேபிள் தொலைக்காட்சி சேவை
இந்திய அணி இங்கிலாந்தில் அடைந்த மோசமான தோல்விக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் காரணமா?
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது
ஜன் லோக்பால் சட்ட வரைவில் பல குறைபாடுகள் உள்ளன என்றும், அதனை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் அது நிறைவேறாது என்று அத்வானி கூறியுள்ளது
லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், அதற்கு பல்வேறு முனைகளில் இருந்து செயலாற்றிட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது
தி.மு.க. ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் முடிவு
ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் சட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருந்த காந்தியவாதி அண்ணா ஹசாரேயை டெல்லி காவல் துறை கைது செய்திருப்பது
அமைதி வழிப் போராட்டங்களை ஜனநாயக உணர்வுடம் கையாள வேண்டும் என்று அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் கூறியிருப்பது, தேவையற்ற அறிவுரை என்று இந்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியிருப்பது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது.
சம்ச்சீர் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ள உத்தரவு.
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டபோது தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உதவியதாக கூறி 19 காவலர்களை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
இயன் பெல்லை தோனி ரீ-கால் செய்தது.
தி.மு.க.வினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் நில ஆக்கிரமிப்பு வழக்குகள் அனைத்தும் போலியானவை என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது