பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த மாட்டோம் என்று உறுதியளிக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது.
மழையால் பலியானோர் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு ரூ.2 இலட்சமாக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவு
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 12 விழுக்காட்டைத் தாண்டியிருப்பதற்குக் காரணம்?
கோட்டூர்புரத்திலுள்ள அரசு பொது நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவது என்கிற தமிழக அரசின் முடிவு.
சென்னை தியாராயர் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பல கடைகள் கொண்ட கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இன்று திடீரென்று பூட்டி, முத்திரையிட்டு அடைத்துள்ளது
கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியிருப்பது.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகள் அ.இ.அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கிறதா?
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்றுள்ள வெற்றி.
திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு, காலை கட்டிப் போட்டு விட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடவிட்டநிலைதான் காரணம் என்று கருணாநிதி கூறியிருப்பது.
திருமங்கலம் பார்முலாவை இப்போது அ.இ.அ.தி.மு.க. பயன்படுத்தி வருகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளது.
இந்த ஆட்சியே செயல்படவில்லை, கேமராக்கள் செயல்படவா போகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பது.
இங்கிலாந்தை இந்தியா 5 போட்டிகளிலும் வெல்லும்?
“கூடங்குளம் பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன், உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்படும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது
சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் பா.ம.க. 60 இடங்களில் வெற்றிபெற்றிருக்கும் என்று அக்கட்சி நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளது
ஊழலை எதிர்த்து பா.ஜ.க. தலைவர் அத்வானி மேற்கொள்ளும் இரத யாத்திரை