முந்தைய கருத்துக்கணிப்பு

கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கினால், தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது...

சாத்தியம்
57.94%
சாத்தியமில்லை
37.73%
தெரியாது
4.32%

2012 - 2013 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை...

நன்று
30.7%
சுமார்
34.51%
மோசம்
34.79%

கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருப்பது...

அவசியம்
61.89%
அவசியமில்லை
34.23%
கருத்து இல்லை
3.88%

வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவு‌ண்‌ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது மனித உரிமை மீறலா...?

ஆம்
38.49%
இல்லை
58.42%
தெரியாது
3.09%

உ.பி.யில் ராகுல் காந்தி நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதால்தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு உத்தேசித்ததா?

சரி
77.04%
தவறு
17.6%
தெரியாது
5.36%

மாநில அதிகாரங்களில் தலையிடும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தேவையில்லை என ஜெயலலிதா உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது...

சரியானது
54.31%
தவறு
38%
தெரியாது
7.69%

மீனவ‌ர்க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌க்க க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பதே ஒரே வ‌ழி எ‌‌ன்ற த‌‌மிழக அரசின் நிலை

சரியானது
77.43%
மத்திய அரசு ஏற்காது
17.58%
தெரியாது
4.99%

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் மு‌த்தர‌ப்பு ஒரு நா‌ள் ‌கி‌‌ரி‌க்கெ‌ட் தொடரை வெ‌ல்ல‌ப் போகு‌ம் அ‌ணி எது?

இ‌ந்‌தியா
63.43%
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா
32.55%
இல‌ங்கை
4.02%

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தொகையை ரூ.2 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்திருப்பது...

சரி
39.49%
இன்னும் உயர்த்த வேண்டும்
56.01%
தெரியாது
4.5%

பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம் என்பதில் மாற்றமில்லை என்று ஜெயலலிதா அறிவித்துள்ளது.

சரியானது
75.17%
வரவேற்கத்தக்கது
20.17%
தெரியாது
4.66%

பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்...

கண்டிக்கத்தக்கது
51.8%
திட்டமிட்டது
34.81%
தெரியாது
13.39%

ஆ‌ண்‌ட்‌ரி‌ஸ்-தேவா‌ஸ் ஒ‌ப்ப‌ந்த ஊழ‌ல் காரணமாக இ‌ஸ்ரோ மு‌ன்னா‌ள் தலைவ‌ர் மாதவ‌ன் நாய‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 4 ‌வி‌ஞ்ஞா‌னிகளு‌க்கு அரசு‌ப் பத‌வி வ‌கி‌க்க தடை ‌வி‌தி‌த்‌திரு‌ப்பது.

ச‌ரி
75.57%
தவறு
15.82%
தெ‌ரியாது
8.61%

தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலுபவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு

சரியானது
74.39%
தவறு
19.96%
தெரியாது
5.65%

லோக்பால் வரம்பிற்குள் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்திருப்பது.

சரி
78.16%
தவறு
17.08%
தெரியாது
4.77%

தனது ஓய்வு வயது பிரச்சனையை இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றது.

சரியானது
50.88%
தவறான முன்னுதாரணம்
42.05%
தெரியாது
7.07%