மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வைகோ விலகியிருப்பது....
பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டால் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுவது...
அதிமுக அடுத்த பொதுச் செயலாளர்?
மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு தவறானது என ரகுராம் ராஜன் கூறியிருப்பது...
புதிய ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என கூறப்படுவது...
புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதால் கறுப்பு பண புழக்கம் குறையும் என்ற கருத்து...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசு, கேரள அரசு அணை கட்ட தடை விதித்தது...
காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்தது என்று வைகோ கூறுவது...
வதந்தி பரப்புவதாகக் கூறி திமுகவினரை போலீஸார் தொடர்ந்து கைது செய்துவருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுவது...
முதல்வரை உளவு பார்க்கவே எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை என திருமாவளவன் கூறியிருப்பது...
தமிழகத்திற்கு தற்போது துணை முதல்வர் அவசியம் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பது...
வதந்தியை தடுக்க முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கருணாநிதி கூறுவது...
உள்ளாட்சி தேர்தலில் தமாகா தனித்து போட்டியிடும் முடிவு
உரி தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் போர் ஒன்றுதான் வழி என்று சமூக வலைத்தளங்கள் நிர்பந்திக்கிறதா?
ஆமாம்.. போர் ஒன்றுதான் வழி
தேவையில்லை. மற்ற வழிகளும் இருக்கிறது
மழை நீர் மற்றும் நதி நீர்களை சேமிக்காமல் அண்டை மாநிலங்களில் நீருக்காக கையேந்தி நிற்பது