"ஒரு மனிதன் தன்னிலும் மக்களிலும் சமூகத்திலும் இருக்கக் கூடிய எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கவும், கவலைப் படவும், நேசிக்கவும் செய்வதற்காக, இலக்கியம் தனது சிலுவையை தியாகத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும். இதையே இலக்கியத்தின் நோக்கமாகக் கருதுகிறேன்".
- சிங்கிஸ் ஐத்மாத்தவ்
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (1928-2008) சோவியத் ஒன்றியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். "அன்னை வயல்", "முதல் ஆசிரியர்", "ஜமீலா", "குல்சாரி" உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர்.