தண்ணீர் தேவை கு‌றி‌த்து த‌மி‌ழ்நாடு, க‌ர்நாடக‌ம் இ‌ன்று அறிக்கை தாக்கல்

சனி, 1 டிசம்பர் 2012 (09:20 IST)
காவிரி விவகாரத்திலதண்ணீரதேவகுறித்து தமிழக அரசு‌ம், கர்நாடக அரசு‌ம் உச்ச நீதிமன்றத்திலஇன்றஅறிக்கதாக்கலசெய்உள்ளன.

காவிரியிலதமிழகத்திற்கதண்ணீரதிறந்துவிடுமவிவகாரத்திலஇருமாநிமுதலமைச்சர்களுமசந்தித்துபபேச்சுவார்த்தநடத்தவேண்டுமஉச்சநீதிமன்றமகடந்த 26தேதி தெரிவித்தது. இதையடுத்து கட‌ந்த 29ஆ‌ம் தே‌தி தமிழக, கர்நாடமுதலமைச்சர்களினசந்திப்பநடந்தது. ஆனா‌ல் இ‌ந்த பேச்சுவார்த்ததோல்வியிலமுடிந்தது. இதனாலடெல்டபாசவிவசாயிகளகலக்கமஅடைந்துள்ளனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்நீதிபதிகளடிகே.ஜெயின், மதனி லோகுரஆகியோரஅடங்கிஅமர்வமுனகாவிரி விவகாவழக்கநேற்றவிசாரணைக்கவந்தது. அப்போது, பெங்களூரிலகர்நாடமுதலமைச்சரஜெகதீஷஷெட்டர், தமிழமுதலமைச்சரஜெயலலிதஆகியோரநடத்திபேச்சுவார்த்தையிலஎந்முன்னேற்றமுமஏற்படவில்லதமிழஅரசதரப்பிலஆஜராவழக்கறிஞரவைத்தியநாதனவாதிட்டார்.

அதநேரத்தில், தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீரதேவைப்படுவதாகர்நாடகதரப்பிலஆஜராவழக்கறிஞரகூறினார்.

இதையடுத்து, வழக்கவிசாரணையை 2ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவைத்நீதிபதிகள், தமிழஅரசும், கர்நாடஅரசும், தங்களுக்காதண்ணீரதேவகுறித்தஇன்றஅறிக்கதாக்கலசெய்வேண்டுமெஉத்தரவிட்டனர். இதன்படி, இரமாநிஅரசுகளுமஉச்ச நீதிமன்றத்திலஇன்றஅறிக்கதாக்கலசெய்உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்