பழ‌ம்பெரு‌ம் த‌மி‌ழ் நடிகை எ‌ஸ்.எ‌ன்.ல‌ட்சு‌மி காலமானா‌ர்

திங்கள், 20 பிப்ரவரி 2012 (08:59 IST)
பழ‌ம்பெரு‌ம் த‌மி‌ழநடிகஎ‌ஸ்.எ‌ன்.ல‌ட்சு‌மி செ‌ன்னை‌யி‌லகாலமானா‌ர். அவரு‌க்கவயது 80.

உட‌ல்நல‌க்குறைவா‌லஉ‌யி‌ரிழ‌ந்ல‌ட்சு‌மி 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்ப‌ட‌ங்க‌ளி‌லநடி‌த்து‌ள்ளா‌ர்.

மகாந‌தி, ‌விருமா‌ண்டி, தேவ‌ர்மக‌னஉ‌ள்‌ளி‌ட்பட‌ங்க‌ளி‌லமூ‌த்வேட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து ‌பிரபலமானவ‌ர் ல‌ட்சு‌மி.

த‌ற்போது தெ‌‌ன்ற‌ல் எ‌ன்ற தொலை‌க்க‌ட்‌சி தொட‌ரி‌‌ல் நடி‌த்து வ‌ந்தா‌ர் லட‌்சு‌மி.

வெப்துனியாவைப் படிக்கவும்