கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம் பாதுகா‌ப்பானது- அ‌ப்து‌ல் கலா‌ம் சொ‌ல்‌கிறா‌ர்

ஞாயிறு, 6 நவம்பர் 2011 (15:08 IST)
கூட‌ங்குள‌மஅணு‌மி‌ன் ‌நிலைய‌த்‌‌தி‌லபாதுகா‌ப்பஏ‌ற்பாடு‌ ‌சிற‌ப்பாக உ‌ள்ளதாக மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர் அ‌ப்து‌ல் கலா‌ம் கூ‌றினா‌ர்.

கூடங்குளமஅணுமினநிலையத்தபார்வையிட்டஅணவிஞ்ஞானிகளுடனஆலோசனநடத்‌திய ‌பி‌ன்ன‌ர் இதனை செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

அணு‌மி‌ன் ‌நிலைய‌மகூட‌ங்குள‌த்‌தி‌லஇரு‌ப்பதம‌க்களு‌க்கு ‌கிடை‌த்வர‌ப்‌பிரசாத‌ம் எ‌ன்று‌ம் அ‌ப்து‌ல் கலா‌ம் கூ‌றினா‌ர்.

கூட‌‌ங்குள‌மம‌க்க‌ள் 40‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோரச‌ந்‌தி‌த்தாகவு‌ம், அணு‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பாதுகா‌ப்பவச‌திக‌ள் ‌திரு‌ப்‌தி அ‌ளி‌‌ப்பதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌னவள‌ர்‌ச்‌சி‌க்கு ‌மி‌ன்சார‌ம் ‌மிகவு‌மஅடி‌ப்படையானது எ‌ன்று கூ‌றிய கலா‌ம், ‌வி‌ஞ்ஞா‌னி - தொ‌ழி‌ல்நு‌ட்பவா‌தி எ‌ன்அடி‌ப்படை‌யிலு‌மஅணு‌‌மி‌னச‌க்‌தி‌க்கஆதரவு அ‌ளி‌‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்