டெ‌ல்‌லி செ‌ன்றா‌ர் ரங்கசாமி

புதன், 22 ஜூன் 2011 (13:48 IST)
புது‌ச்சே‌ரி முதலமை‌ச்ச‌ரர‌ங்கசா‌‌மி இ‌ன்று ‌திடீரெடெ‌ல்‌லி செ‌ன்று‌ள்ளா‌ர். அ‌ங்கஅவ‌ரகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தியச‌ந்‌தி‌த்தபேசுவா‌ரஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

புது‌ச்சே‌ரி ‌ச‌ட்ட‌ப்பேரவதேர்தலிலரங்கசாமி தலைமையிலாஎன்.ஆர். காங்கிரஸ்-அ.ி.ு.க. கூட்டணி வெ‌ற்‌றி பெ‌ற்று ‌ஆ‌ட்‌சியை ‌பிடி‌த்தது.

என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளையும், அ.இ.அ.ி.ு.க. 5 தொகுதிகளையுமகைப்பற்றியது. சுயே‌ச்சஉறு‌ப்‌பின‌ரஆதரவுட‌னஆ‌ட்‌சி அமை‌த்ர‌ங்கசா‌மி, அ.இ.அ.ி.ு.க.ு‌க்கஅமை‌ச்சரவை‌யி‌லஇட‌‌மகொடு‌க்க‌வி‌ல்லை.

இதனா‌‌லத‌மிழமுதலமை‌ச்சரு‌ம், அஇஅ‌திமுபொது‌சசெயலருமாஜெய‌ல‌லிதா, ‌ர‌ங்கசா‌மி ‌மீதகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 2 தொகுதிகளிலவெற்றி பெற்றிருந்ரங்கசாமி ஒரதொகுதியராஜினாமசெய்ததாலஎன்.ஆர். காங்கிரசினபலம் 14 குறைந்தது.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஆளுமகட்சி, எதிர்க்கட்சி ஆகியவதற்போதசமபலத்திலஉள்ளது. இதிலஆளுமகட்சியாஎன்.ஆர். காங்கிரசுக்ககூடுதலாசுயேச்சை உ‌று‌ப்‌பின‌ரி‌னஆதரவமட்டுமஉள்ளது.

இதுவரபுது‌ச்சே‌ரி ச‌‌ட்ட‌ப்பேரவை‌யி‌லசபாநாயக‌தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்பட‌வி‌ல்லை. தேர்தலிலஎதிர்க்கட்சிகளபோட்டியிட்டாலஆட்சிக்கஆபத்தாமுடியும் எ‌ன்பதா‌லரங்கசாமி, காங்கிர‌சி‌னஆதரவபெற முயற்சிகளமேற்கொண்டவருவதாசெய்திகளவெளியாகின.

இந்நிலையிலரங்கசாமி இன்றகாலதிடீரபயணமாக டெல்லி புற‌ப்‌ப‌ட்டசெ‌ன்றா‌ர். அ‌ங்கசோனியகாந்தியசந்தித்தகாங்கிரசினஆதரவகோருவாரஎன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்