செ‌ன்னை‌யி‌ல் வெ‌ங்காய‌ம் ‌விலை குறை‌ந்தது

வியாழன், 23 டிசம்பர் 2010 (12:06 IST)
செ‌ன்னகோய‌ம்பேடமா‌ர்‌க்கெ‌ட்டி‌லவெ‌ங்காய‌ம் ‌விலை ‌கிலேஒ‌ன்‌றி‌ற்கு 45 ரூபாயாகுறை‌ந்து‌ள்ளது.

அ‌ண்மை‌யி‌லபெ‌ய்கனமழையா‌லகா‌‌ய்க‌றி ‌விலைக‌ளஉ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌லகா‌‌ய்க‌றிக‌ள் ‌விலஏறுமுகமாஇரு‌ந்தது.

இ‌தி‌லவெ‌ங்கா‌ய‌ம் ‌விலகடுமையாஉய‌ர்‌ந்ததா‌லத‌ட்டு‌ப்பாடஏ‌ற்படு‌மசூழ‌லஉருவானது. இ‌ந்‌நிலை‌யி‌லவெ‌ங்காஏ‌ற்றும‌தி‌க்கம‌த்‌திஅரசதடை ‌வி‌தி‌த்தது.

கட‌ந்வார‌த்‌தி‌ல் ‌கிடு‌ ‌கிடஉய‌ர்‌ந்வெ‌ங்காய‌த்‌தி‌ன் ‌‌விலை 2 நா‌ட்களாகுறைய‌ததொட‌ங்‌கியது. கட‌ந்த 21 ஆ‌மதே‌தி ‌கிலோ 80 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்வெ‌ங்காய‌ம் ‌விலை, நே‌ற்று 55 ரூபாயாகுறை‌ந்தது.

இ‌ன்றகாலமேலு‌ம் 10 ரூபா‌யகுறை‌ந்து 45 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படுவதாகோய‌ம்பேடகா‌‌‌‌ய்க‌‌றி ‌வியாபா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்