செ‌ன்னை‌யி‌ல் ‌திடீ‌ர் மழையா‌ல் ம‌க்க‌ள் பா‌தி‌ப்பு

வெள்ளி, 17 டிசம்பர் 2010 (10:20 IST)
இல‌‌ங்கை‌யி‌‌லவ‌ளிம‌ண்ட‌‌‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்கா‌ற்றசுழ‌ற்‌சி த‌மிழக‌ ‌நிர‌ப்‌பர‌ப்‌பி‌ல் ‌நீடி‌ப்பதா‌லஅடு‌த்இர‌ண்டநா‌ட்களு‌க்கமழை ‌‌‌நீடி‌க்கு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இத‌னகாரணமாசெ‌ன்னை‌யி‌லஅ‌திகாலமுதலமழபெ‌ய்ய‌ததொட‌ங்‌கியு‌ள்ளது.

புரசைவா‌க்க‌ம், சே‌த்து‌ப்ப‌ட்டு, அடையாறு, ம‌யிலா‌ப்பூ‌ர், செ‌ன்னபுறநக‌ரபகு‌திகளாதா‌ம்பர‌ம், ப‌ல்லாவர‌ம், கொ‌ள‌த்தூ‌ரஆ‌கிபகு‌திக‌ளிலு‌‌மமழபெ‌ய்தவரு‌‌கிறது.

திடீ‌ரமழகாரணமாகாலை‌யி‌லஅலுவலக‌த்‌தி‌ற்கபுற‌ப்ப‌ட்செ‌ன்னைவா‌சிக‌ளபல‌ர் ‌சிரம‌த்‌தி‌ற்கஆளா‌கின‌ர்.

எ‌ங்கபா‌ர்‌த்தாலு‌மத‌‌ண்‌ணீ‌ரதே‌ங்‌கி ‌கிட‌ப்பது‌ட‌னசாலைக‌ளகு‌ண்டு‌மகு‌ழியுமாகா‌ட்‌‌சி அ‌ளி‌க்‌கிறது. இதனா‌லவாகஓ‌ட்டுக‌ளகடு‌ம் ‌சிரம‌த்‌தி‌ற்கஆளானா‌ர்க‌ள்.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி க‌ழிவு ‌நீ‌ர் ‌தொ‌ட்டிக‌ளத‌ி‌ற‌ந்து ‌கிட‌ப்பதா‌லசாலைக‌ளி‌லநட‌க்கவம‌க்க‌ளபய‌‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

இத‌‌னிடையவ‌‌ளிம‌ண்டசுழ‌ற்‌சி த‌மிழக ‌நில‌ப்பர‌ப்‌பநோ‌க்‌கி நக‌ர்‌ந்து‌ள்ளதா‌லஅடு‌த்த 2 நா‌ட்களு‌க்கத‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌லஒரு‌ ‌சிஇட‌ங்க‌ளி‌‌லமழை ‌‌நீடி‌க்கு‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யபொரு‌த்தவரவான‌மமேகமூ‌ட்ட‌‌த்துட‌னகாண‌ப்படு‌மஎ‌ன்று‌மஒரு ‌சிஇட‌ங்க‌ளி‌லமழபெ‌ய்ய‌ககூ‌டு‌மஎ‌ன்று‌மவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்