த‌மிழக‌த்‌தி‌ல் மழை தொடரு‌ம்!

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (14:49 IST)
வ‌‌ங்க‌க்கட‌லி‌லபு‌திகா‌ற்றழு‌த்தா‌ழ்வு‌நிலஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌லகடலோதமிழகம், புதுச்சேரி‌யி‌ல் பெரும்பாலாஇடங்களிலமழஅல்லதஇடியுடனகூடிமழை பெ‌ய்யு‌ம் எ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உளதமிழகம், கேரளா, இலட்சத்தீ‌வி‌ல் அநேஇடங்களிலமழஅல்லதஇடியுடனகூடிமழை பெ‌ய்யு‌மஎ‌ன்று வா‌னிலஆ‌ய்வமைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

தெற்ககடலோஆந்திரா, ராயலசீமா, தெற்கஉளகர்நாடகா‌வி‌ல் ஒரசிஇடங்களில் மழஅல்லதஇடியுடனகூடிமழை பெ‌ய்யு‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வடக்ககடலோஆந்திரா, கடலோகர்நாடகா‌வி‌ல் ஓரிரஇடங்களில் மழஅல்லதஇடியுடனகூடிமழை பெ‌ய்யு‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தெலுங்கானா, வடக்கஉளகர்நாடகா‌வி‌ல் வறண்வானிலையே காண‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் வ‌ா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் வானமபொதுவாமேகமூட்டத்துடனகாணப்படும் எ‌ன்று‌ம் ஒரசிஇடங்களில் மழஅல்லதஇடியுடனகூடிமழை பெய்கூடும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் குறைந்தபட்வெப்நிலை 24 டிகிரி செல்சியஸஅளவிலஇருக்கும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்