நடிகை வ‌னிதாவு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன்‌பிணை

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:59 IST)
நடிகவனிதாவுக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன் ‌பிணை வழ‌ங்‌கியு‌ள்ளது.

நடிகவனிதாவு‌க்கு‌ம், அவரதத‌ந்தையு‌மநடிகருமாவிஜயமாருக்குமஇடையகுடும்பிரச்சனை‌யி‌லஒருவரமீதஒருவரகாவ‌ல்துறை‌யின‌‌‌ரபுகாரசெய்யுமஅளவுக்ககுடும்விவகாரமவெடித்தது.

இந்நிலையிலமதுரவாயலகாவ‌ல்துறை‌யி‌லவிஜயகுமாரகொடு‌த்புகா‌ரி‌னபே‌ரி‌லவ‌னிதா‌வி‌னகணவ‌ரஆனந்தராஜனை காவ‌ல்துறை‌‌யினரகைதசெ‌ய்தன‌ர்.

இதையடுத்ததம்மை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்யாமலஇருக்க நடிகை வனிதசென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் கட‌ந்த 25ஆ‌ம் தே‌தி முன் ‌பிணை மனுத்தாக்கலசெய்தார். அவருக்கமுன் ‌பிணை கொடுக்கக்கூடாதஎன்றவிஜயகுமாரகூறியிருந்தார்.

இந்மனுவை 26ஆ‌ம் தே‌தி ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்‌‌ற‌‌ம், இது தொட‌‌ர்பாக காவ‌ல்துறப‌தி‌லஅ‌ளி‌க்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டது.

இதையடு‌‌த்து ‌இ‌‌ந்த மனு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நடிகை வ‌னிதாவு‌க்கு மு‌ன்‌பிணை வழ‌ங்‌கி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்