10ஆ‌ம் வகு‌ப்பு எ‌ஸ்.‌சி - எ‌ஸ்.டி மாணவ‌ர்களு‌க்கு ப‌ரிசு‌த்தொகை அ‌திக‌ரி‌ப்பு

வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:54 IST)
10ஆ‌மவகு‌ப்பபொது‌த்தே‌ர்‌வி‌லமுத‌லிட‌ம் ‌பிடி‌க்கு‌மதா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யிமாணவ- மாண‌விகளு‌க்கப‌ரிசு‌த்தொகையத‌மிழஅரசஉய‌ர்‌த்‌தியு‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லஇ‌ன்றஆ‌தி‌திரா‌விட‌ரநல‌‌‌த்துறமா‌னிய‌ககோ‌ரி‌க்கை‌யி‌னபோதஅமை‌ச்ச‌ரத‌மிழர‌சி இதனதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

10ஆ‌மவகு‌ப்பபொது‌த்தே‌ர்‌வி‌லமுத‌லிட‌ம் ‌பிடி‌க்கு‌மமாணவ‌ர்களு‌க்கமுத‌லப‌ரிசூ.25 ஆ‌யிர‌மு‌ம், 2வதப‌ரிசூ.20 ஆ‌யிர‌மு‌ம், 3வதப‌ரிசூ.15 ஆ‌யிரமு‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றஅமை‌ச்ச‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம் பன்னிரெண்டாமவகுப்பிலமுதலபரிசூ.50 ஆ‌யிர‌மு‌ம், இரண்டாமபரிசூ.30 ஆ‌யிரமு‌ம், மூன்றாமபரிசூ.20 ஆ‌யிர‌மஎனவும் 2010-11ஆமஆண்டிலிருந்தவழங்கப்படும் எ‌ன்றா‌ர்.

மரு‌த்துவ‌மபடி‌க்கு‌மதா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யிமாணவ- மாண‌விகளு‌க்கு 100 சத‌வீமா‌னிய‌த்துட‌‌னஉத‌வி‌த்தொகவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ரத‌மிழர‌சி கூ‌றினா‌ர்.

தற்போதமருத்துமாணவ- மாணவியர்களுக்கஉயர்கல்வி உதவிததொகையானதூ.7,000 வழங்கப்படுகிறது எ‌ன்று‌ம் அதில் 75 சதவீதமமானியமாகவும், 25 சதவீதமகடனாகவுமவழங்கப்படுகிறது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் த‌மிழர‌சி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்