நடிகை கு‌ஷ்பு‌க்கு எ‌திரான 22 வழ‌க்குக‌ளை ‌நிராக‌ரி‌‌த்தது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

புதன், 28 ஏப்ரல் 2010 (13:06 IST)
பிரபத‌மி‌ழநடிககு‌ஷ்பு‌க்கஎ‌திராஅனை‌த்தவழ‌க்குகளையு‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

திருமண‌த்‌தி‌ற்கமு‌‌ன்பசெ‌க்‌ஸஉறவவை‌த்து‌ககொ‌ள்வததவ‌றி‌ல்லஎ‌ன்றநடிகை‌ கு‌ஷ்பகரு‌‌த்ததெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

கு‌‌ஷ்பு‌வி‌னஇ‌ந்கரு‌த்து‌க்கப‌ல்வேறதர‌ப்‌பி‌லஇரு‌ந்தஎ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியது. இ‌ந்‌நிலை‌யி‌லகு‌ஷ்பு‌க்கஎ‌தி‌ராஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 22 வழ‌க்கு‌ததொடர‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்வழ‌க்குக‌ளஅனை‌த்து‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ‌‌தீப‌கவ‌ர்மா, ‌ி.எ‌ஸ்.ச‌வ்கா‌னஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வமு‌ன்பஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது.

அ‌ப்போது ‌நீ‌தி‌ப‌திக‌ள் ‌அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், குஷ்புவுக்கு பேச்சு உரிமை உண்டு. அதில் யாரும் எந்த விதத்திலும் தலையிட முடியாது. குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. எனவே குஷ்புவுக்கு எதிரான 22 கிரிமினல் வழக்குகளையும் ‌நிராக‌ரி‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ‌உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்