ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

புதன், 2 டிசம்பர் 2009 (13:41 IST)
மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று ே.ு.ி.தலைவரவிஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடலஊனமுற்றோரநம்முடைஉடனபிறந்சகோதர, சகோதரிகளாமதிக்கப்பவேண்டியவர்கள். அவர்களுக்கஇருக்கின்குறைகளஒவ்வொருவருமதீர்க்கபபாடுபவேண்டும். அதற்காகவடிசம்பர் 3ஆமநாளஉலஊனமுற்றோரதினமாகொண்டாடப்படுகிறது.

ே.ு.ி.இதஉணர்ந்தஅவர்களுக்கெஉடலஊனமுற்றோரஅணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாஎனதபிறந்தநாளிலஉடலஊனமுற்றோர்களுக்கநலஉதவிகளைசசெய்தவருகிறேன். தமிழஅரசஊனமுற்றோருக்கவாரியமஅமைத்தது. ஆனாலஊனமுற்றோருக்கமுறையாசலுகைகளபோதிஅளவிலவழங்கப்படவில்லை. மாதந்தோறுமூ.500 உதவி வழங்குவதாஅறிவித்தார்கள். இன்னுமஇந்சலுகஅவர்களுக்கமுழுமையாசென்றடையவில்லை.

வாரிஉறுப்பினர்களுக்கஎந்தவிதமாஉரிமைகளோ, அதிகாரங்களஇல்லையென்றசமூநலத்துறஅமைச்சரவாரியககூட்டத்திலஅறிவித்தாரஎன்றதெரிகிறது. இதவாரியமஎன்பெயரிலஊனமுற்மக்களஏமாற்றுகின்வேலையாகும். மேலநாடுகளிலஉடலஊனமுற்றோர்களுக்கஒவ்வொரஇடத்திலுமவிசேசலுகைகளஅளிக்கப்படுகிறது. அவர்களபயணமசெய்வதற்கபிரத்தியோவசதிகளசெய்யப்படுகின்றன.

அரசவெளியூரபேருந்துகளிலஊனமுற்றோருக்கமட்டுமசலுககட்டணத்திலபயணச்சீட்டவழங்கப்படுகிறது. ஆனாலஊனமுற்றோரஅழைத்தவருமஉதவியாளருக்குமசலுகவழங்வேண்டும். இந்சலுகஏற்கனவமத்திஅரசால் இர‌யில்வதுறையிலவழங்கப்பட்டவருகிறது.

அது போன்று இரயிலபயணமசெய்யவிரும்புமஊனமுற்றோரமுன்பதிவசெய்ததானபயணமசெய்வேண்டுமெமத்திஅரசஅறிவித்ததவன்மையாகண்டிக்கிறேன். ஊனமுற்றோருக்காஉதவிததொகை 70 சதவிகிதமபாதிப்பஇருந்தால்தானதரப்படுகிறது. அது 50 சதவிகிதமபாதிப்பஇருந்தாலதரப்பவேண்டும்.

திருமஉதவிததொகையாூ.20 ஆயிரத்தில், ூ.10 ஆயிரமதேசிசேமிப்பபத்திரமாவழங்கப்படுவதாலஇந்உதவிததொகையபயன்படுத்முடியாமலபோகிறது. அதற்கபதிலாஉதவித்தொகமுழுவதுமஉதவியாவழங்கப்பவேண்டும்.

சென்னமாவட்டத்தில் 80 பேருக்கஊனமுற்றோர் மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் வேண்டுமெமனகொடுத்ததிலவெறுமநான்கபேருக்கமட்டுமவழங்கப்பட்டுள்ளது. மேலுமமனவளர்ச்சி குன்றிய 4000 பேரஉதவி கேட்டமனபோட்டதில் 2000 பேருக்குத்தானஉதவி வழங்கப்பட்டுள்ளது. இதமனசெய்அனைவருக்குமவழங்கப்பவேண்டும் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கோ‌‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்