கரு‌ம்பு ட‌ன்னு‌க்கு ரூ.2000 பெ‌ற்று‌த்தர கருணா‌நி‌தி நடவடி‌க்கை: ச‌ர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்

திங்கள், 29 ஜூன் 2009 (12:57 IST)
மத்திஅரசவலியுறுத்தி கரு‌‌ம்பு டனஒன்றுக்கூ.2000 பெற்றுத்தமுதலமை‌ச்ச‌ர் கருணாந‌ி‌தி அவசநடவடிக்கையஎடுத்திவேண்டு‌ம் எ‌ன்று ‌அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவரசரத்குமார் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், மத்திஅரசகரும்புக்குரிவிலையாஒரடன்னுக்கூ.1077.60 என்றஅறிவித்தஇருப்பததமிழகரும்பவிவசாயிகளமத்தியிலமிகப்பெருமஅதிர்ச்சியஏற்படுத்தி இருக்கிறது. தேசிவேளாணவிலநிர்ணயக்குழு, ஒரடனகரும்புக்கூ.1550 வழங்கலாமஎன்றமத்திஅரசிற்கபரிந்துரசெய்பிறகுமபிழிதிறனையும் 9 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இருந்து, 9.5 ‌விழு‌க்காடாக உயர்த்தியதோடவிலையையுமூ.1077 என்றகுறைத்தநிர்ணயித்திருப்பதவருத்தத்திற்குரியது.

கடந்த 6 மாதத்திற்கமுன்பு ‌நியாய‌‌விலை கடையிலஒரகிலசர்க்கரையினவிலூ.13 மட்டும்தான். அதேபோலவெளி மார்க்கெடகடைகளிலுமஒரகிலூ.13 என்றுதானவிற்பனசெய்யப்பட்டது. ஆனாலஇப்போதவெளி மார்க்கெடகடைகளிலசர்க்கரை 1 கிலூ.26க்கவிற்கப்படுகிறது. பிறகஏனகரும்பவிலையமட்டுமஉயர்த்தித்தமுடியாது.

மேலுமஒரடனகரும்பஅரைக்கப்பட்டால் 90 கிலசர்க்கரகிடைக்கும். அதமட்டுமல்ல 1 டனஅரைக்கப்பட்கரும்பசக்கையில் 90 யூனிடமின்சாஉற்பத்தி செய்முடியும். 40 கிலமொலாசஸகிடைக்கும், அதனமூலம் 10 லிட்டரஎரி சாராயமதயாரிக்கலாம். விஸ்கி, பிராந்தி தயாரிப்பதற்கஎரிசாராயமதானஅடிப்படமூலப்பொருளஎன்பதஅனைவருமஅறிந்ததே.

கரும்பைககொண்டஇவ்வளவலாபத்தயார், யாரபெறுகிபொழுது, கரும்பவிளைவிக்கிவிவசாயிகளமட்டுமபோதிவருவாயஇன்றி வாழ்நாளமுழுவதுமதுன்பப்பவேண்டுமா? ஏற்கனவஇருக்கிஉரத்தட்டுப்பாடு, உரவிலஉயர்வு, மினதட்டுப்பாடு, விவசாவேலைக்கஆளகிடைக்காமை, பெட்ரோல், டீசலவிலஉயர்வஅனைத்தவிவசாயிகளுமஅவதிப்பட்டுக்கொண்டஇருக்கிறார்கள்.

உணவுபபொருட்களவிலைகளுமகடுமையாஉயர்ந்துள்ளது. நல்அரிசி 35 ரூபாய்க்ககுறைந்விலையிலகிடையாது. துவரமபருப்பு 1 கிலூ.70, உளுந்தமபருப்பஒரகிலூ.58, குண்டமிளகாயவத்தலகிலூ.124, மேலுமவிலைகளஉயருமஎன்கிறார்கள். உயர்ந்துள்கல்விககட்டணங்களாலஅனைத்தபிரிவமக்களுமகஷ்டப்படுகிறார்கள்.

சமத்துமக்களகட்சியினசார்பிலஏற்கனவகடந்த 27.01.2009 உடுமலைப்பேட்டையிலபல்லாயிரக்கணக்கானோரகலந்துகொண்ஆர்ப்பாட்டமஒன்றநடத்தினோம். தமிழமுதலமை‌ச்ச‌ர் மனதவைத்தாலநிச்சயமகரும்பவிவசாயிகளுக்கஉரிவிலகிடைக்கும். இதற்கமத்திஅரசவலியுறுத்தி டனஒன்றுக்கூ.2000 பெற்றுத்தமுதலமை‌ச்ச‌ர் அவசநடவடிக்கையஎடுத்திவேண்டு‌ம் எ‌ன்று சர‌த்குமா‌ர் வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.