இலங்கை தமிழர் பிரச்சனையில் முரணாக பேசுகிறார் ஜெ.:த‌ங்கபாலு குற்றச்சாட்டு

செவ்வாய், 10 மார்ச் 2009 (18:25 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல‌லிதா முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக த‌மிழகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌‌ததலைவ‌ரே.‌ி.த‌‌ங்கபாலகு‌ற்ற‌ம் சா‌ற்‌றியுள்ளார்.

த‌‌‌மிழகா‌ங்‌கிர‌ஸக‌‌ட்‌சி‌யி‌ன்‌ தலைமஅலுவலகமாச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவ‌னி‌லஇ‌‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், இல‌ங்கை‌யி‌லத‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வகாண‌ப்பவே‌ண்டு‌ம், அ‌ங்கஉடனடியாபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌ம், அர‌சிய‌ல் ‌தீ‌ர்வஏ‌ற்பவே‌ண்டு‌மஎ‌ன்பதகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி தொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌‌தி வரு‌கிறது.

அதோடஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்ககா‌ங்‌‌கிர‌‌ஸக‌ட்‌சி தொட‌‌ர்‌ந்தஉத‌வி செ‌ய்தவரு‌கிறது. நே‌ற்றுகூட 25 ட‌‌னமரு‌ந்தபொரு‌ட்க‌ளம‌த்‌திஅரசசா‌ர்‌பி‌லஇல‌ங்கை‌க்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌மஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கு ‌நிவாரஉத‌வி அ‌ளி‌க்கு‌ம்படி சோ‌னியாகா‌ந்‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். அதனா‌லஅனை‌‌த்தமாவ‌ட்தலைநக‌ர், நகரா‌ட்‌சி, ஊரா‌ட்‌சி, ஒ‌ன்‌றிஅள‌வி‌ல் 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லஅ‌ந்த‌ந்பகு‌திக‌ளி‌லஉ‌ள்நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள், உ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்பு ‌‌பிர‌திந‌ி‌திக‌ளசே‌ர்‌ந்தவரு‌ம் 12ஆ‌மதே‌தி இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்காபொதும‌க்க‌ளிட‌மவே‌ட்டி, சேலை, பரு‌ப்பஉ‌ள்‌ளி‌ட்அ‌த்‌தியாவ‌சிபொரு‌ட்களகே‌ட்டு‌பபெறு‌ம்படி கூ‌றியு‌ள்ளே‌ன்.

பொதும‌க்க‌ளிட‌மஇரு‌ந்தசேக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்பொரு‌ட்களவரு‌ம் 15ஆ‌‌மதே‌தி‌க்கு‌ளக‌ட்‌சி‌யி‌னதலைமஅலுவலகமாச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌‌னி‌லஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இல‌ங்கை‌தத‌மிழ‌‌ர்களு‌க்கஆதரவாயா‌ரஎ‌ன்செ‌ய்தாலு‌மகா‌ங்‌கிர‌ஸக‌‌ட்‌சி வரவே‌ற்‌கிறது. இல‌ங்கை‌யி‌லநடைபெ‌ற்றவரு‌ம் ‌பிர‌ச்சனை‌க்கம‌த்‌திஅரசகுறைசொ‌ல்ல‌ககூடாது. ம‌த்‌திஅர‌சி‌னஒ‌த்துழை‌ப்ப‌ி‌னபே‌‌ரிலேயஇல‌ங்கை‌யி‌லஅம‌ை‌தியஏ‌ற்படு‌த்முடியு‌ம். அத‌ற்காநடவடி‌க்கையம‌‌த்‌திஅரசஎடு‌த்தவரு‌கிறது. ஆனாலு‌மஇ‌ந்த ‌பிர‌‌ச்சனை‌யி‌லம‌த்‌திஅரசஓரளவு‌க்கு‌‌த்தா‌னதலை‌யிமுடியு‌ம்.

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் மத்திய அரசு தலையிட முடியாது என்று, உண்ணாவிரதம் இருப்பதற்கு மு‌ன்புவரை கூறிவந்த ஜெயல‌லிதா, இ‌‌ப்போதவேறுமா‌தி‌‌ரியாபேசு‌‌கிறா‌ர். இ‌ப்படி முர‌ண்பாடாபேசுவத‌ற்கஅவருடைமு‌ந்தையஅ‌றி‌க்கையச‌ா‌ன்று.

இல‌‌ங்கஅரசு‌‌க்கஇ‌ந்‌‌திஅரசஇராணுஉத‌வி செ‌ய்ய‌வி‌ல்லை. இல‌ங்கை‌ அரசு‌க்கக‌ம்யூ‌னி‌ஸ்‌டஆளு‌ம் ‌‌சீனாதா‌னஇராணுஉத‌வி வழ‌ங்‌கி வரு‌கிறது. இதஅ‌ந்க‌ட்‌சி‌யின‌ரமறு‌க்முடியுமா?

இல‌ங்கை‌தத‌‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌லவைகேசொ‌ல்வதஅ‌ப்ப‌ட்டமாபொ‌ய். முர‌ண்பா‌டுகளு‌க்கசொ‌ந்த‌க்கார‌ரஎ‌ன்றா‌லஅதவைகோதா‌ன். இ‌ந்‌திஇறையா‌ண்மை‌க்கஎ‌திரானவரு‌மஅவ‌ர்தா‌ன். அவ‌ரஒரஇ‌ந்‌தியனாஇரு‌ப்பத‌ற்கதகு‌தி இ‌ல்லாதவ‌ர்.

சோ‌னியாகா‌ந்‌தி‌க்கஎ‌திராபேசு‌மஎ‌ந்கு‌ற்ற‌ச்சா‌ற்று‌மம‌க்க‌ளம‌த்‌தி‌யி‌லஎடுபடாது. ஏனெ‌ன்றா‌லகட‌ந்த 5 வருட‌ங்களாம‌த்‌திஅரசசாதனைகளசெ‌ய்‌திரு‌‌க்‌‌‌கிறது. இ‌ந்சாதனையகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி மீ‌ண்டு‌மஆ‌ட்‌‌சி‌க்கவ‌‌ழிவகு‌க்கு‌ம்.

தொகு‌தி ப‌ங்‌கீடகு‌றி‌த்தகூ‌ட்டண‌ி க‌ட்‌சிகளுட‌னஇதுவரபேச‌வி‌ல்லை. ௦தே.ு.‌ி.க. இளைஞர் அணி செயலாளர் சு‌தீ‌ஷ் ‌புதுமனை புகுவிழாபிற்கு ந‌ட்‌பி‌னஅடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் நாங்கள் செ‌ன்றோ‌ம். அத‌ற்கு‌மஅர‌சியலு‌க்கு‌மஎ‌ந்ச‌ம்ப‌ந்தமு‌ம் ‌கிடையாது. ‌விஜயகா‌ந்‌தஎ‌ங்க‌ளகூ‌ட்டண‌ி‌க்கவருவாரா? ம‌ா‌ட்டாரா? எ‌ன்பதஉறு‌தியாஇ‌ப்போதசொ‌ல்முடியாது.

ம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌‌‌‌ி.ே.வாசனு‌க்கு‌மஎன‌க்கு‌மஎ‌ந்த‌விகரு‌த்தவேறுபாடு‌ம் ‌கிடையாது. நா‌ங்க‌ளஒ‌ற்றுமையாக‌த்தா‌னஇரு‌க்‌கிறோ‌ம். எ‌ங்க‌ளி‌ன்‌ ஒரகு‌‌றி‌க்கோ‌ள் ‌ம‌த்‌தி‌யி‌ல் ‌‌மீ‌ண்டு‌மகா‌ங்‌கிர‌ஸஆ‌‌‌ட்‌சியஅமை‌ப்பதுதா‌ன். இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்காதொட‌ர்‌ந்தகுர‌லகொடு‌த்தவரு‌கிறோ‌ம். இ‌னியு‌மகுர‌லகொடு‌ப்போமஎ‌ன்றா‌ரத‌ங்கபாலு.