இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் புதுச்சேரி ம‌த்‌திய சிறையில் அடைப்பு

சனி, 21 பிப்ரவரி 2009 (10:45 IST)
நெல்லையிலகைதசெய்யப்பட்திரைப்பஇயக்குனரசீமானை 15 நாளநீதிமன்காவலிலவைக்க, புதுச்சேரி மாவட்குற்றவியலநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்தஅவரபுதுச்சேரி ம‌த்‌திய சிறையிலஅடைக்கப்பட்டார்.

கடந்த 12ஆமதேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்களஇலங்கை‌த் தமிழரபிரச்சினைக்காஉண்ணாவிரதமஇருந்தனர். இய‌‌க்குன‌ர் சீமான், உண்ணாவிரமஇருந்மாணவர்களவாழ்த்தி பேசினார். அப்போததடசெய்யப்பட்இயக்கத்திற்கஆதரவாபேசியதாகவும், மத்திமற்றுமமாநிஅரசுகளதாக்கி பேசியதாகவுமபுதுச்சேரி காவ‌‌ல்துறை‌யின‌ர் சீமானமீதவழக்குப்பதிவசெய்தனர்.

தலைமறைவாஇரு‌ந்த சீமானகைதசெய்யுமநடவடிக்கையிலபுதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் செயல்பட்டவந்தன‌ர். இந்நிலையில், இந்வழக்கிலபுதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தால், தனக்கமுன்‌பிணை வழங்வேண்டுமென்று ‌‌சீமா‌ன் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலமனுதாக்கலசெய்‌திரு‌ந்தா‌ர்.

இந்மனநீதிபதி ி.சுதந்திரமமுன்பவிசாரணைக்கவந்தது. மனமீதாவிசாரணையவரும் 26ஆமதேதிக்கநீதிபதி தள்ளி வைத்தார்.

இநதநிலையிலசட்ட‌ப் பேரவையில், 19ஆமதேதி காங்கிரஸ், அ.இ.அ.ி.ு.சட்டமன்உறுப்பினர்களசீமானஏனஇன்னுமகைதசெய்யவில்லஎன்றகேள்வி எழுப்பியதற்கு, அமைச்சரஆற்காடவீராசாமி விரைவில், கைதசெய்துவிடுவோமஎன்றார். மேலுமசீமானகைதசெய்வதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதஎன்றுமதெரிவித்தார்.

இதையடுத்து இயக்குநரசீமான், திருநெல்வேலி காவலஆணையரமுனசரணஅடைந்தார். சீமானசரணஅடைந்ததகுறித்தநெல்லஆணையரமஞ்சு நாதா, புதுச்சேரி வழக்கசம்பந்தமாசீமானகைதசெய்திருப்பதாகவுமஅவரபுதுச்சேரி காவலதுறையிடமஒப்படைக்விருப்பதாகவுமதெரிவித்தார். பின்னரசீமானகாவலவேனிலஏற்றிக்கொண்டபுதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் புறப்பட்டனர்.

இன்றகாலபுதுச்சேரி மாவட்குற்றவியலநீதிபதி முனசீமானஆஜர்படுத்தப்பட்டார். அ‌ப்போது அவரை 15 நாளநீதிமன்காவலிலவைக்நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சீமானை காவ‌‌ல்துறை‌யின‌ர் புதுச்சேரி ம‌த்‌திய சிறையிலஅடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்