முத்துக்குமாருக்கு மணிமண்டபம்: திருமாவளவ‌ன்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (11:02 IST)
இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக உ‌யி‌ர் ‌தியாக‌ம் செ‌ய்த ‌மு‌த்து‌க்குமாரு‌க்கு ம‌ணிம‌ண்டப‌ம் அமை‌ப்பது கு‌றி‌த்து இல‌‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் முடிவு செ‌ய்யு‌ம் எ‌ன்று விடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல். திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
சென்னையிலசெய்தியாளர்களிடமபேசிய அவ‌ர், இலங்கைததமிழர்களுக்காஉயிரநீத்முத்துக்குமாரினசாம்பலகலசமபொதுமக்களஅஞ்சலிக்காதமிழகமமுழுவதுமகொண்டசெல்லப்படுமஎன்றும், முத்துக்குமாருக்கமணிமண்டமஅமைப்பதகுறித்தஇலங்கதமிழரபாதுகாப்பஇயக்கமமுடிவசெய்யுமஎன்றுமதெரிவித்தார்.

நிலக்கோட்டஅருகஇலங்கபிரச்சனைக்காதீக்குளி‌த்த ரவியினதியாகத்தகாவல்துறையினரகொச்சைப்படுத்துவதகண்டனத்துக்குரியதஎன்றார்.