டா‌ஸ்மா‌‌க் கடையை மூட கோ‌ரி கா‌ங்‌கிர‌‌ஸ் போராட தயாரா - சர‌த்குமா‌ர் கே‌ள்‌வி

புதன், 21 ஜனவரி 2009 (16:08 IST)
'கள்' இறக்குமபோராட்டமஅறிவித்தவுடனஅதற்கஎதிராபூரமதுவிலக்கவலியுறுத்தி உண்ணாவிரபோராட்டமநடத்துமகாங்கிரஸகட்சி தலைவரஇத்தனநாட்களடாஸ்மாககடைகளமூடசசொல்லி போராட்டமநடத்தாததஏன்? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவர் சரத்குமார், டாஸ்மாககடைகளமூடுமவரகாங்கிரஸகட்சி தொடர்ந்தபோராதயாரா? எ‌ன்று‌ம் கே‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவரஇன்றவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், தமிழவிவசாயிகள், பனை, தென்னதொழிலாளர்களஒன்றசேர்ந்து 'கள்' இறக்குமபோராட்டத்தநடத்துவதஅனைவருமஅறிந்ததே. இதிலஅவர்களஓரிடத்திலகூடுவதற்குகூதடைவிதித்து, போராட்டத்திற்கசெல்வதற்கமுன்பஆங்காங்கஅவர்களகைதசெய்வதும், உரிமைக்காபோராடுமஅவர்களஒன்றசேராமலதடுப்பதுமகண்டனத்துக்குரியது. இதவிவசாயிகளுடைஜனநாயஉரிமையபறிப்பதாகும்.

'கள்' இறக்குமபோராட்டமஅறிவித்தவுடனஅதற்கஎதிராபூரமதுவிலக்கவலியுறுத்தி உண்ணாவிரபோராட்டமநடத்துமகாங்கிரஸகட்சி தலைவரஇத்தனநாட்களடாஸ்மாககடைகளமூடசசொல்லி போராட்டமநடத்தாததஏன்? டாஸ்மாககடைகளமூடுமவரகாங்கிரஸகட்சி தொடர்ந்தபோராதயாரா?

கைதசெய்யப்பட்டுள்விவசாயிகளமற்றுமபனை, தென்னதொழிலாளர்கள், சமத்துகட்சி நிர்வாகிகளஉடனடியாவிடுதலசெய்வேண்டும். தமிழஅரசமுழுமையாமதவிலக்கஅமல்படுத்தபபோகிறதா? அல்லதவிவசாயிகள், பனை, தென்னதொழிலாளர்களினகோரிக்கையஏற்கப்போகிறதா? என்பதஉடனடியாதெளிவுபடுத்வேண்டும் எ‌ன்று சர‌த்கும‌ர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்