ஜனவ‌ரி 30ஆ‌ம் தே‌தி வரை ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம்

த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌‌ம் ஜனவ‌ரி 30ஆ‌ம் தே‌தி வரை நடைபெ‌று‌ம் எ‌ன்று அலுவ‌ல் ஆ‌ய்வு கூ‌ட்ட‌த்த‌ி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அலுவலஆய்வுக்குழகூட்ட‌த்‌தி‌‌‌ற்கு ‌பி‌‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 13-வதசட்டப்பேரவையின் 10வதகூட்டத்தொடரஇன்றஆளுநரஉரையுடனதொடங்கிபின்னரஅலுவலஆய்வுக்குழகூடியது. இந்கூட்டத்திலமுதலமைச்சரஉள்பட 15 உறுப்பினர்களகலந்துகொண்டனர். இம்மாதம் 30ஆமதேதி வரஇந்தககூட்டத்தொடரநடத்துவதஅலுவலஆய்வுக்குழமுடிவசெய்துள்ளது எ‌ன்றா‌ர்.

நாளை (22ஆ‌ம் தே‌தி) முன்னாளபிரதமரி.ி.சிஙமறைவுக்கபேரவையிலஇரங்கலதீர்மானமகொண்டு வரப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவை‌த் தலைவ‌ர், முன்னாளசட்டமன்உறுப்பினர்களகந்தசாமி, சதாசிவம், பிரணவநாதன், ஆர்.ே.பெருமாள், விருதுநகரெ.சீனிவாசனஆகியோரமறைவுக்கஇரங்கலகுறிப்பவாசிக்கப்படும். இதைததொடர்ந்தஅவநடவடிக்கஒத்திவைக்கப்படும் எ‌ன்றா‌ர்.

23ஆமதேதி ஆளுநரஉரைக்கநன்றி தெரிவிக்குமதீர்மானமமுன்மொழியப்பட்டவிவாதமதொடங்கும் எ‌ன்று‌ம் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுமவிடுமுறை எ‌ன்பதா‌ல் 27, 28, 29 ஆகிநாட்களிலவிவாதமதொடர்ந்தநடைபெறும் எ‌‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம் 30ஆமதேதியுமவிவாதமநடத்தப்பட்டஅதற்கமுதலமைச்சரபதிலஅளிப்பார். 22ஆ‌ம் தேதியும், 30ஆமதேதியுமகேள்வி நேரமகிடையாது. இதுவரஅரசதரப்பிலஇருந்தஎந்மசோதாவுமவரவில்லை. அருந்ததியரஉள்ஒதுக்கீடசட்மசோதகொண்டவாய்ப்புள்ளது எ‌ன்று அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ள், செல்வப்பெருந்தகையினராஜினாமதொடர்பாஎன்முடிவஎடுக்கப்பட்டுள்ளது? கே‌ட்டத‌ற்கு, 1986வருகட்சி மாறினாலதகுதியிழப்பவிதியினஅடிப்படையிலசெல்வபபெருந்தகையதகுதி நீக்கமசெய்வேண்டுமென்று அ.இ.அ.ி.ு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தம்பிதுரகடந்ஆண்டடிசம்பர் 16ஆமதேதி மனஒன்றகொடுத்தார். இதனஅடிப்படையில் 7 நாட்களிலவிளக்கமதருமாறசெல்வப்பெருந்தகைக்கமனுவினநகலஇணைத்தமறுநாள் (17தேதி) கடிதமஅனுப்பப்பட்டது.

அவரிடமிருந்தஎந்விளக்கமுமவராததாலமீண்டுமஅதமாதம் 26ஆமதேதி அவருக்கநினைவூட்டலகடிதமஅனுப்பப்பட்டது. போதுமாகாரணங்களுக்காகூடுதலஅவகாசமதரலாமஎன்விதி இருப்பதாலஇந்பிரச்சனதற்போதஎன்னுடைஆய்விலஉள்ளது. இதற்ககாலக்கெடஎதுவுமஇல்லை.

மக்களாலதேர்ந்தெடுக்கப்பட்உறுப்பினரினகருத்தஅறிவேண்டியதஅவசியமஎன்பதாலகாஅவகாசமதரப்பட்டுள்ளது. ஒரகாலக்கட்டத்திலஉரிமுடிவஎடுக்கப்படும். திருமங்கலமதொகுதியிலிருந்ததேர்ந்தெடுக்கப்பட்டுள்லதஅதியமானபதவியேற்பதொடர்பாஇதுவரதகவலஇல்லை எ‌ன்றா‌ர்.

இலங்கையிலபோரநிறுத்வலியுறுத்தி பேரவையிலஇரண்டமுறதீர்மானமநிறைவேற்றி அனுப்பியுமமத்திஅரசநடவடிக்கஎடுக்காததாலஅவை‌த் தலைவ‌ர் என்முறையிலஇதிலசட்டப்படி நீங்களமேலநடவடிக்கஎடுப்பீர்களா? எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ஆவுடைய‌ப்ப‌ன், ஒட்டுமொத்தமாபேரவமுடிவெடுத்தமக்களினஎண்ணத்தவெளிப்படுத்துகிவகையிலதீர்மானமநிறைவேற்றி மத்திஅரசுக்கஅனுப்பப்பட்டது. இதனமீதமேலநடவடிக்கஏனஇல்லஎன்றபேரவைதானதீர்மானிக்வேண்டும். இதில் அவை‌த் தலைவரு‌க்கு தனிப்பட்அதிகாரமகிடையாதஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்