மதுரை சரக காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடி மா‌ற்ற‌ம்

வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:55 IST)
மதுரை சரக காவ‌ல்துறதுணதலைமஆ‌‌ய்வா‌ள‌ராக (டி.ஐ.ஜி.) அமரேஷ் பூஜாரியும், மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்‌கா‌ணி‌ப்பாள‌ராக (எ‌ஸ்.‌ி.) பிரேம் ஆனந்த் சின்காவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில், திண்டுக்கல் சரக காவ‌ல்துறதுணதலைமஆ‌‌ய்வா‌ள‌ராக இரு‌ந்அமரேஷ் பூஜாரி அங்கிருந்து மாற்றப்பட்டு, மதுரை சரக காவ‌ல்துறதுணதலைமஆ‌‌ய்வா‌ள‌ராநியமிக்கப்பட்டு உள்ளார். இதுவரை அந்தப்பொறுப்பில் இருந்த எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் சரகாவ‌ல்துறதுணதலைமஆ‌‌ய்வா‌ள‌ராநியமிக்கப்பட்டு உள்ளார்.

மதுரை மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்‌கா‌ணி‌ப்பாள‌ராக பணியாற்றி வந்த எம்.மனோகர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை பூக்கடை காவ‌ல்துறதுணை ஆணைய‌ரபிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டு உள்ளார்.

எம்.மனோகர், சென்னை பூக்கடை காவ‌ல்துறதுணை ஆணையராநியமிக்கப்பட்டு உள்ளார்.

திருப்பரங்குன்ற‌‌ம் துணக‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ராக (டி.எஸ்.பி.) பணியாற்றிய சுந்தரேசன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணக‌ண்கா‌ணி‌ப்பாளராமாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உதவி காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரபிரவீண்குமார் அபிநவ் திருப்பரங்குன்றம் காவ‌ல்துறஉதவி க‌ண்கா‌ணி‌ப்பாளராநியமிக்கப்பட்டு உள்ளார் எ‌‌ன்றஉ‌த்தர‌வி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பதிருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடு‌க்க‌ப்ப‌ட்டதாக ‌ி.ு.க., அ.‌ி.ு.க.‌வின‌ரஇவரு‌மதே‌‌ர்த‌லஆணைய‌த்‌திட‌மபுகார் தெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து மதுரை சரகத்தில் உயர் காவ‌‌ல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்