இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முத‌ல்வ‌ரி‌ன் போ‌க்‌கி‌ல் மா‌ற்ற‌ம்- ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

சனி, 1 நவம்பர் 2008 (19:19 IST)
இல‌‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌லத‌மிழமுத‌ல்வ‌ரி‌னபோ‌க்‌கி‌‌லமா‌‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாா.ம.க. ‌நிறுவன‌‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌‌ய்‌‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்அவ‌ரகூ‌றியதாவது:

இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களை‌ககா‌ப்பா‌‌ற்று‌மமுய‌ற்‌சி‌யி‌லநா‌மஇ‌ன்னு‌மவெ‌ற்‌றிபெமுடிய‌வி‌ல்லை. அ‌ங்கு த‌மிழ‌ர்க‌ளகொ‌ல்ல‌‌ப்படு‌ம்போது‌ம், த‌மி‌‌ழ்‌பபெ‌ண்க‌ளபலா‌த்கார‌மசெ‌ய்ய‌ப்படு‌ம்போது‌மபொ‌ங்‌கி எழு‌மநமதஉண‌ர்வுக‌ளஉடனஅட‌ங்‌கி ‌விடு‌கி‌ன்றன.

கட‌ந்மாத‌மநட‌ந்து‌ள்ள ‌நிக‌ழ்வுகளு‌மஅ‌ப்படி‌த்தா‌ன். 14ஆ‌மதே‌தி கோ‌ட்டை‌யி‌லநட‌ந்அனை‌த்து‌‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மமே‌ற்கொ‌ள்ள 2 வார‌த்‌தி‌ற்கு‌‌ளம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்கா‌வி‌ட்டா‌லத‌மிழக‌ நாடாளும‌ன்உறு‌‌ப்‌பின‌ர்க‌ளபத‌வி‌விலகுத‌லஎ‌ன்பதஉ‌ள்‌ளி‌ட்ட 5 ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டன. மறுநாளஅ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌ங்களம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலு ‌பிரதம‌ரிட‌மகொடு‌த்தா‌ர்.

இ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌ங்களவ‌‌லியுறு‌த்‌தி 16 ஆ‌மத‌ே‌தி ம‌னித‌ ச‌ங்‌கி‌லி நட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌‌ரஅ‌ந்த‌பபோரா‌ட்ட‌ம் 24 ஆ‌மதே‌தி நட‌ந்தது. அ‌ன்றபே‌சிகருணா‌நி‌தி, நா‌மந‌ம்‌பி‌க்ககொ‌ள்ளு‌மவகை‌யி‌ல் ‌பிரதம‌ரநடவடி‌க்கஎடு‌க்க‌ததொட‌ங்‌கியு‌ள்ளா‌ரஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

அ‌ன்றமுத‌லவேக‌மகுறைய‌ததுவ‌ங்‌கியது. 26ஆ‌மதே‌தி வ‌ந்ம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ச் ‌சி‌க்கலஉருவா‌க்வே‌ண்டா‌மஎ‌ன்றகே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர். அ‌ன்றோடஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்எ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌ங்களு‌ம் ‌கிட‌ப்‌பி‌லபோட‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது.

இதையடு‌த்தஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கஉதவ ‌நிவாரண ‌நி‌தி ‌திர‌ட்ட‌பபோவதாக 27ஆ‌மதே‌தி முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்தா‌ர். பா‌தி‌க்க‌ப்ப‌ட்த‌மிழ‌ர்களு‌க்கஉதவுவதநா‌ங்க‌ளஆத‌ரி‌க்‌கிறோ‌ம். ‌நி‌தி ‌திர‌ட்டுவததவறஇ‌ல்லை. ஆனா‌ல் ‌நி‌தி ‌திர‌ட்டுவதம‌ட்டுமே ‌தீ‌ர்வாகாது. ‌நிவாரண ‌நி‌தி வசூ‌லமூல‌மஇல‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனையை‌த் ‌திசை ‌திரு‌ப்‌பி‌வி‌ட்டன‌ர்.

த‌மிழ‌ர்க‌ளி‌னஎழு‌ச்‌சி மழு‌ங்க‌ததுவ‌ங்‌கி இரு‌க்‌கிறது. முழு‌ககவனமு‌ம் ‌நி‌தி வசூ‌லி‌லமுட‌ங்‌கி‌க் ‌கிட‌க்‌கிறது. போ‌ர் ‌நிறு‌த்த‌ககோ‌ரி‌க்கை ‌பி‌ன்னு‌க்கு‌தத‌ள்ள‌ப்ப‌ட்டு‌‌வி‌ட்டது.

இலங்கை‌த் தமிழர்களுக்கு‌தேவையாஉண்மையான நிவாரணம் உடனடி போர் நிறுத்தம்தா‌ன். சண்டை ஓய்ந்து விட்டால் நிவாரணங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள். போர் நிறுத்தத்‌தி‌ற்கு மத்திய அரசை வலியுறுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம்.

மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. அனைத்துக் கட்சி தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். வெளிப்படையாகவே மத்திய அரசை கண்டிக்க வேண்டும். ராஜபக்ச மீது வழக்கு தொடர ஐ.நா. சபை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இந்த பிரச்சனையில் கருணாநிதி இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மரு‌த்துவ‌ரராமதாஸ் கூறினார்.