இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌ம்: த‌மிழக அரசு வே‌ண்டுகோ‌ள்!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:22 IST)
இலங்கைததமிழர்களுக்கநிவாரஉதவிகளவழங்கிவிரும்புவோரதலைமைசசெயலாளரிடமஅல்லதஅந்தந்மாவட்ஆ‌‌ட்‌சிய‌ர்க‌ளிடமநேரடியாவழங்வேண்டுமஎன்று தமிழஅரசினதலைமைசசெயலாளரகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவரபொதுமக்களுக்கவெளியிட்டுள்வேண்டுகோ‌ளி‌ல், தமிழஅரசினஅறிவிப்புக்கஇணங்ஈழத் தமிழர்களுக்கநிவாரஉதவிகளவழங்குபவர்களஅரசவகுத்துள்நெறிமுறைகளதவறாதபின்பற்வேண்டும். நிதி உதவி விரும்புவோர் ''Sri lankan Tamils Relief Fund'' என்பெயரிலகாசோலையாகவஅல்லதவரைவோலையாகவதலைமைசசெயலாளர், தமிழ்நாடஅரசு, தலைமைசசெயலகம், சென்னை- 600009 என்முகவரிக்கஅனுப்பி வைக்கலாம்.

உணவுபபொருட்களபோன்நிவாரணபபொருட்களாஇருந்தாலஅவற்றஅந்தந்மாவட்ஆ‌ட்‌சிய‌ர்க‌ளிட‌மநேரிடையாஅளிக்குமாறகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிவாரஉதவிகளசேகரிக்குமபொறுப்பதனிப்பட்எந்ஒரநபருக்கோ, நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கஅரசாலவழங்கப்படவில்லை. நிவாரணபபொருட்களவழங்குபவர்களஅழுகக்கூடிஉணவுப்பொருட்களமற்றுமதுணி வகைகளபோன்றவற்றதவிர்க்குமாறகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரிசி, பருப்பபோன்தானியங்களுக்கஅதிதேவஉள்ளதஎன்பதுமதெரிவித்துக்கொள்ளப்படுகிறது. சர்வதேதன்னார்தொண்டநிறுவனங்களமூலமாகவநிவாரஉதவிகளஅனுப்பி வைக்கவும், வழங்கவுமஏற்பாடசெய்யப்படுகிறதஎன்றதமிழஅரசினதலைமைசசெயலாளரதெரிவித்துள்ளார்.
உணவுபபொருள்கள், உடைகளபோன்றவற்றஅந்தந்மாவட்ஆட்சியாளர்களிடமவழங்கி உரிரசீதபெற்றுககொள்ளலாமஎன்றும், நிதியுதவி செய்திவிரும்புவோர் "SriLankan Tamils Relief Fund'' என்பெயரிலகாசோலைகளாகவோ, வரைவோலைகளாகவதயாரித்து, தலைமைசசெயலாளர், தமிழ்நாடஅரசு, தலைமைசசெயலகம், சென்னை-600 009 என்முகவரிக்கஅனுப்பி வைக்கலாமஎன்றுமகருணாநிதி அந்அறிக்கையிலகுறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்