அடு‌த்த 2 நா‌ட்க‌ளு‌‌க்கு பல‌த்த மழை!

திங்கள், 13 அக்டோபர் 2008 (19:58 IST)
அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லத‌‌மிழக‌மம‌ற்று‌மபுது‌ச்சே‌ரி‌யி‌ல் பரவலாக மழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிய பல‌த்த மழையேபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌‌யிலு‌ம், அத‌ன் புறநக‌ர்‌ப் பகு‌திக‌ளிலு‌ம் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு வான‌ம் மேக மூ‌ட்ட‌த்துடனு‌ம், ‌சில நேர‌ங்க‌ளி‌ல் இடியுட‌ன் கூடிய பல‌த்த மழையு‌ம் பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்று காலை 8.30 ம‌ணியுட‌ன் முடிவு‌ற்ற 24 ம‌ணி நேர‌த்தி‌ல் த‌‌மிழக‌த்த‌ி‌லப‌ல்வேறபகு‌திக‌ளி‌லபல‌த்மழபெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாதூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ந்தூ‌‌ர், ராமநாதபுர‌த்‌தி‌லதலா 8 ெ.‌மழையு‌ம், தா‌ம்பர‌த்‌தி‌ல் 7 ெ.‌மழையு‌மபெ‌ய்து‌ள்ளது.

ஸ்ரீ‌பெரு‌ம்பு‌த்தூ‌ர், காரை‌க்கா‌ல், ‌விளா‌த்‌தி‌குள‌‌‌மஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 6 ெ.‌மழையு‌ம், செ‌‌ன்னை, அ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌ம், செ‌‌ங்கு‌ன்ற‌ம், நாகப‌ட்டின‌ம், அ‌ம்பாசமு‌த்‌திர‌ம், சோழவ‌ந்தா‌னஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 5 ெ.‌ீ. மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

செ‌ய்யூ‌ர், உ‌த்‌திரமேரூ‌ர், சோழவர‌ம், செ‌ம்பர‌‌ம்பா‌க்க‌ம், கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌யி‌ல், சே‌த்‌தியாதோ‌ப்பு, ந‌ன்‌னில‌ம், ‌திருவாரூ‌ர், ‌சீ‌‌ர்கா‌‌ழி, கடலாடி, ஸ்ரீவைகு‌ண்ட‌ம், தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌மசூர‌ங்குடி ஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 4 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்