ஆள்கடத்தல் விவகாரம்: என்.கே.கே.பி.ராஜா மீது வழக்குப்பதிவு!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (12:50 IST)
ஆ‌ள்கட‌த்த‌‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் மு‌ன்னா‌‌ள் அமை‌ச்ச‌ர் என்.கே.கே.பி.ராஜா மீது பெரு‌ந்துறை காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஈரோடமாவட்டமபெருந்துறையசேர்ந்பழனிச்சாமி, அவரதமனைவி மலர்விழி, மகனசிவபாலன், பழனிச்சாமியினசகோதரரகுகமணி உள்ளிட்டோரநிலப்பிரச்சனசம்பந்தமாகடத்தப்பட்டதாகவும், இந்கடத்தலமுன்னாளகைத்தறி துறஅமைச்சரஎன்.ே.ே.ி.ராஜதூண்டுதலபேரிலநடந்ததாகவுமகுற்றம்சா‌ற்றப்பட்டது.

இதை‌ததொட‌ர்‌ந்தஅமைச்சரபதவியிலஇருந்தஎன்.ே.ே.ி.ராஜநீக்கப்பட்டார். இந்வழக்கசம்பந்தமாபெருந்துறகாவல்துறையினர் 39 நபர்களமீதவழக்கபதிவசெய்திருந்தனர்.

இ‌ந்த வழ‌க்கை விசாரித்உய‌ரநீதிமன்நீதிபதி ரகுபதி தனததீர்‌ப்பில், இந்வழக்கிலபெருந்துறகாவ‌ல்துறை‌யின‌ரமெத்ததனமாஇருந்துள்ளனர். இவர்களஆரம்பத்திலேயசரியாசெயல்பட்டிருந்தாலஆள்கடத்தலநடந்திருக்காது.

பலருடைதூண்டுதலபேரிலஇந்சம்பவமநடந்துள்ளததெரிகிறது. காவ‌ல்துறை‌யின‌ரமனசாட்சிக்குமகூபயப்படவில்லை. எனவஇந்வழக்கி.ி.ி.ஐ.ி. காவ‌ல்துறை‌யின‌ரவிசாரிக்வே‌ண்டு‌ம் எ‌ன்று உத்தரவிட்டார்.

இதை‌ததொட‌ர்‌ந்தி.ி.ி.ஐ.ி. காவ‌ல்துறை‌யின‌ரஇந்வழக்ககுறித்து விசாரித்தவருகின்றனர்.

இந்நிலையில், ஆ‌ள்கட‌த்த‌‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் மு‌ன்னா‌‌ள் அமை‌ச்ச‌ர் என்.கே.கே.பி.ராஜா மீது பெரு‌ந்துறை காவ‌ல்துறை‌யின‌ர் முத‌ல் முறையாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்