நடிக‌ர் வடிவே‌லு வீடு, அலுவலக‌ம் ‌மீது ம‌ர்ம கு‌ம்ப‌ல் தா‌க்குத‌ல்!

ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (17:16 IST)
செ‌ன்னை, சா‌லி‌கிராம‌த்‌தி‌லஉ‌ள்பிரபல மு‌ன்ன‌ணி நகை‌ச்சுவநடிக‌ரவடிவேலு‌வி‌ன் ‌வீடம‌ற்று‌மஅலுவலக‌த்‌தி‌ல் நுழை‌ந்து 50 பே‌ரகொ‌ண்ம‌ர்கு‌ம்ப‌லஇ‌ன்றதா‌க்குத‌லநட‌த்‌தியது. இ‌தி‌லநடிக‌ரவடிவேலஎ‌வ்‌விகாய‌மு‌‌மி‌ன்‌றி அ‌தி‌ர்‌ஷ்டவசமாத‌ப்‌பினா‌ர்.

சுமா‌ர் 20 இரச‌‌க்கவாகன‌ங்க‌ள், 5 ஆ‌ட்டோ‌வி‌லவ‌ந்தஇற‌ங்‌கிஅ‌ந்கு‌ம்ப‌லநடிக‌ரவடிவேலு ‌வீடு, அரு‌கிலு‌ள்ள அலுவக‌ம் மீதசரமா‌ரியாக‌ல் ‌வீ‌சி தா‌க்குத‌லநட‌த்‌தியது. இ‌‌தி‌‌ல் ஜ‌ன்ன‌ல்க‌ள், கத‌வுக‌ள், ‌விலம‌‌தி‌ப்பு‌ள்பொரு‌ட்க‌ளசேதமடை‌ந்தன‌. ‌வீ‌ட்டி‌‌ல் இரு‌ந்த ஒருவ‌ர் காயமடை‌ந்த‌ா‌ர்.

இ‌ந்தா‌க்குத‌லி‌னபோதநடிக‌ரவடிவேலு ‌வீ‌ட்டி‌னஉ‌ள்ளஇரு‌ந்தா‌ர். எ‌னினு‌மஅவ‌ரஎ‌ந்த‌விகாயமு‌‌‌மி‌ன்‌றி அ‌தி‌ர்‌‌ஷ்டவசமாத‌ப்‌பினா‌ர். ‌பி‌ன்ன‌ரஇ‌ந்தா‌க்குத‌லகு‌றி‌த்து‌ அவ‌ரகா‌வ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லபுகா‌ரசெ‌ய்தா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்த காவ‌ல் துறை‌யின‌ர் தா‌க்குத‌லி‌ல் ஈடு‌ப்ப‌ட்ட 2 பேரை கைது ச‌ெ‌ய்து‌ள்ளன‌ர்.

சாலிகிராமத்திலஉள்வடிவேலவீட்டருகேதான் நடிக‌ரு‌ம், தே.மு.‌தி.க. க‌ட்‌சி‌த் தலைவருமான விஜயகாந்தவீடுமஉள்ளது. கடந்சிமாதங்களுக்கமுனவிஜயகாந்தவீட்டுக்கவந்தவர்கள், வடிவேலஅலுவலகம் அருகே காரநிறுத்தியததொடர்பாஇரதரப்பினருக்குமஇடையே கடுமையான மோதலஏற்பட்டது.

இதுதொடர்பாவழக்கு சைதாப்பேட்டநீதிமன்றத்திலநாளை இறு‌தி விசாரணைக்கவரவுள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ந்த தா‌க்த‌ல் நட‌ந்து‌ள்ளது எ‌ன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்