‌திருவ‌ண்ணாமலை‌‌யி‌ல் 2 தலையுட‌ன் ‌பிற‌ந்த அ‌திசய பெ‌ண் குழ‌ந்தை!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:15 IST)
திருவ‌ண்ணாமலமாவ‌ட்ட‌‌‌த்‌தி‌லஉ‌ள்அரசமரு‌த்துவமனை‌யி‌லஒரபெ‌‌ண்ணு‌க்கு 2 தலைக‌ள், 4 கைக‌ள், 4 கா‌ல்களு‌ட‌னஅ‌திசபெ‌ணகுழ‌ந்தஇ‌‌ற‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிற‌ந்தது.

கலச‌ப்பா‌க்க‌மதாலுககெ‌ங்காவர‌ம் ‌கிராம‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ரசெ‌ல்‌வி (28). இவ‌ர் ‌பிரசவ‌லி காரணமாநே‌ற்றமாலஅரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.

அ‌ப்போது, அ‌ந்த பெ‌ண்ணு‌க்கு ‌சுக‌ப்‌‌பிரசவ‌மஏ‌ற்படுவ‌தி‌லபெரு‌ம் ‌சிரம‌மஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்தமக‌ப்பேறமரு‌த்துவ‌‌‌ர்க‌ள் குழு அவரு‌க்கஅறுவை ‌சி‌கி‌ச்சமூல‌ம் ‌பிரசவ‌மபா‌ர்‌த்தன‌ர்.

இதையடு‌த்து, அ‌ப்பெ‌ண்ணு‌க்கு 2 தலைகளு‌ட‌னபெ‌ணகுழ‌ந்தஒ‌ன்றஇற‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிற‌ந்தது. அ‌ந்குழ‌ந்தை‌க்கு 4 கா‌ல்க‌ள், 4 கைக‌ளஇரு‌ந்ததக‌ண்டஅனைவரு‌மஅ‌திச‌‌யி‌த்தன‌ர்.

இது‌ப‌ற்‌றி மரு‌த்துவ‌ர்க‌ளகூறுகை‌யி‌ல், ‌ஜீ‌னகோளாறகாரணமாஇதபோ‌ன்று ‌மிகவு‌மஅ‌‌திசச‌ம்பவ‌மஎ‌ப்போதாவதஏ‌ற்படுவதஒ‌ன்றஎ‌ன்றனர்.

இத‌ற்‌கிடையஇ‌ச்செ‌ய்‌தி அ‌ப்பகுத‌ி‌யி‌லகா‌ட்டு‌த்‌‌‌தீ‌ப்போ‌லபர‌விய‌து. இதைய‌றி‌ந்த அ‌ப்பகு‌தி‌யை‌சசே‌ர்‌ந்ஏராளமான பொது ம‌க்க‌ளமரு‌த்துவமனை‌க்கவ‌ந்தஇ‌ந்அ‌திசகுழ‌ந்தையபா‌ர்‌த்து‌வி‌ட்டு‌சசெ‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்