ஜன்னலை உடைத்து அவர்களில் ஒருவரை மீட்டும் ஊழியர்களே மீட்டுள்ளனர். மற்ற 2 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.
இந்தநிலையில் தீயில் சிக்கி கொண்ட இரண்டு ஊழியர்கள் பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் ராமஜெயம் (22) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கிழக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர். கோட்டைசாமி (27) நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்தவர்.