‌‌மீன‌வ‌ர்களு‌க்கு பாதுகா‌ப்பு : தி.க. 4ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

வியாழன், 31 ஜூலை 2008 (11:52 IST)
மீனவ‌ர்க‌ளபாதுகா‌ப்பவ‌லியுறு‌த்‌தி ஆக‌ஸ்‌ட் 4ஆ‌மதே‌தி ‌திரா‌விட‌ரகழக‌மத‌‌மிழக‌மமுழுவது‌மஆ‌ர்ப்பா‌ட்ட‌மநடைபெறு‌கிறது.

திரா‌விட‌ரகழக‌ததலைவ‌ர் ‌ி.‌வீரம‌ணி தலைமை‌யி‌லசெ‌ன்னை‌யி‌லநட‌ந்செய‌‌ற்குழகூ‌ட்ட‌த்‌தி‌ல், க‌‌ச்ச‌த் ‌தீவை ‌‌மீ‌ட்வே‌ண்டு‌ம், ‌மீ‌ன்‌பிடி‌த்த‌லதொட‌ர்பாஒரபொதகொ‌ள்கை, ஒ‌ப்ப‌ந்த‌த்‌தினஇரநாடுகளு‌மபு‌திதாபோவே‌ண்டு‌மஎ‌ன்பதஉ‌ள்பப‌ல்வேறகோ‌ரி‌‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி த‌மிழக‌மமுழுவது‌மமா‌வ‌ட்தலைநகர‌ங்‌க‌ளி‌லஆக‌‌ஸ்‌ட் 4ஆ‌மதே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ல், செ‌ப்ட‌ம்ப‌ர் 6ஆ‌‌மசெ‌ன்னபெ‌ரியா‌ர் ‌திட‌லி‌லஇளைஞர‌ணி, மக‌ளிர‌ணி மாநாடுகளை ‌சிற‌ப்பாநட‌த்தவு‌ம், அ‌க்டோப‌ர் 4ஆ‌மதே‌தி நெ‌ல்லை‌யி‌லமாணவ‌ரகழமா‌நிமாநா‌ட்டஎழு‌ச்‌சியுட‌னநட‌த்தவு‌ம் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்