வட தமிழகத்தில் நேற்று உட்புறப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி, மருங்காபுரியில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
வால்பாறை, மங்களாபுரம், பரங்கிப்பேட்டை, தேவக்கோட்டை, சூலூர்பேட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.