‌பிரதமரை‌ச் ச‌ந்‌தி‌க்க பா.ம.க‌.‌வின‌ர் டெ‌ல்‌லி புற‌ப்ப‌ட்டன‌ர்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (14:56 IST)
தே‌சிபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்தை த‌மிழக அரசு தவறாக‌பபய‌ன்படு‌த்துவதை கு‌றி‌த்து பிரதம‌ரம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்கநே‌‌ரி‌லச‌ந்‌தி‌த்து ‌விள‌‌க்க‌மஅ‌ளி‌க்ம‌த்‌திசுகாதார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி தலைமை‌யி‌லபா‌ட்டா‌ளி ம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ளகுழஇ‌ன்றடெ‌ல்‌லி ச‌ெ‌ன்றது.

பா‌ட்டா‌ளி ம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னமு‌ன்னா‌‌ளச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர் 'காடுவெட்டி' குரகட‌ந்ஜுலை 10‌தே‌தி தே‌சிபாது‌கா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌‌ர்.

இததொட‌ர்பாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌ ‌சி‌ங், ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லஆ‌கியோரநே‌ரி‌லச‌ந்‌தி‌த்தகுரதே‌சிபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழகை‌தச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌பி‌னஎழு‌ந்து‌ள்அர‌சிய‌ல் ‌ிலைமையை ‌விள‌க்இரு‌ப்பதாஅ‌ன்பும‌ணி கூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி புற‌ப்படுவத‌ற்கமு‌ன்பாசெ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், தே‌சிபாதுகா‌ப்பு ‌ச‌ட்ட‌த்தை த‌‌‌மிழக அரசு தவறுதலாபய‌ன்படு‌த்து‌வது கு‌றி‌த்து ம‌த்‌திதலைவ‌‌ர்களை‌சச‌ந்‌தி‌த்து ‌விள‌க்இரு‌ப்பதாகூ‌றினா‌ர்.

வன்னியரசங்கததலைவரும், ா.ம.க.வினமுன்னாளசட்டமன்உறுப்பினருமான 'காடுவெட்டி' குருவை, அரியலூரமாவட்டத்திலுள்காடுவெட்டி கிராமத்திலகட‌ந்த 5‌ஆமதே‌தி அ‌திகாலை‌யி‌லகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர். அவ‌ர் ‌மீதகொலமுய‌ற்‌சி வழ‌க்கப‌திவசெ‌ய்ய‌‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்