மேலு‌ம் 5 கடலோர காவ‌ல் ‌நிலைய‌ங்க‌ள் : டி.‌ஜி.‌பி!

சனி, 28 ஜூன் 2008 (17:52 IST)
''கடலோமாவட்டங்களில் மேலும் 5 கடலோகண்காணிப்பகாவலநிலையங்களஅமைக்கப்பஉள்ளன'' எ‌ன்று த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.

கோவையிலஇன்றமாலநடைபெறுமஊர்க்காவலபடைக்காவிளையாட்டுபபோட்டிகளினநிறைவவிழாவிலகலந்தகொள்வதற்காக த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ே.ி.ஜெயின் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டிய‌ி‌ல், தமிழகத்திலஉள்அனைத்தகாவலநிலையங்களையுமஒருங்கிணைக்குமபணிக்காக காவ‌ல்துறை‌யினரு‌க்கு க‌ணி‌னி பயிற்சிகளஅளிக்கப்பட்டவருகிறது.

இந்ஒருங்கிணைப்புததிட்டத்தினபடி காவ‌ல்துறை ‌ிர்வாகமமட்டமல்லாமலகுற்றவாளிகளினவிவரங்களபற்றியுமஅவர்களபிடிக்வகுக்கப்படுமவியூகங்களபற்றிதகவல்களுமஅனைத்தகாவலநிலைஅதிகாரிகளுடனபரிமாறிககொள்ளலாம்.

3வதகாவ‌ல்துறை கமிஷனஅமைக்கப்பட்டஅதிலபரிந்துரைக்கப்பட்சிபாரிசுகளஏற்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலகாவல்துறையில் 15,000 காலி பணியிடங்களஉள்ளன. அவைகளை ‌விரை‌வி‌ல் நிரப்புவதற்காபணிகளமேற்கொள்ளப்படுகிறது.

கடலோமாவட்டங்களிலஏற்கனவே 12 கடலோகண்காணிப்பகாவலநிலையங்களஉள்ளன. மேலும், 5 கடலோகண்காணிப்பகாவலநிலையங்களஅமைக்கப்பஉள்ளன. இந்திகடற்படையினஉதவியுடனஇந்காவலநிலையங்களஇயங்கும் எ‌ன்று கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்