வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!

வெள்ளி, 27 ஜூன் 2008 (13:49 IST)
வழ‌க்‌க‌றிஞ‌ர் ஒருவ‌ர் தா‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு காவல்துறநடவடிக்கஎடுக்காததகண்டித்தமதுரை‌யி‌ல் வழக்கறிஞர்களஇன்றநீதிமன்புறக்கணிப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

மதுரவழக்கறிஞர்களசங்கத்தைசசேர்ந்த செல்வ‌‌ம் எ‌ன்பவ‌ர் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு முனஒரவழக்கசம்பந்தமாகீரத்துரகாவலநிலையத்திற்கசென்றவிட்டதிரும்பியபோது சிகும்பல் அவரை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த செ‌‌ல்வ‌ம், மதுரை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

இத‌னிடையே காவ‌ல்துறை‌யின‌ர் முறையாக ‌விசாரணை நட‌த்‌தி உ‌ண்மையான கு‌ற்றவா‌ளிகளை ‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்க‌‌‌த்‌தின‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் உடனடியாக கு‌ற்றவா‌ளிகளை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி இன்றமதுரையிலஉள்ள 25 ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 2,500 வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு செ‌ய்தன‌ர். இதனால் ‌நீ‌திம‌ன்ற ப‌‌ணிக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்