த‌மிழக‌த்‌தி‌ல் உர‌‌‌‌‌த் தடு‌ப்பாடு ‌இ‌ல்லை : த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

திங்கள், 23 ஜூன் 2008 (17:33 IST)
த‌மிழக‌‌த்‌தி‌லஉர‌‌த் த‌ட்டு‌ப்பாடு ‌இ‌ல்லஎ‌ன்றத‌மிழஅரசதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தத‌மிழவேளா‌‌ண்துறவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், இ‌ந்மாத‌த்‌தி‌ற்கத‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 80,000 மெ‌ட்‌ரி‌கட‌னயூ‌ரியா, 31,000 மெ‌ட்‌ரி‌கட‌னஎ‌ம்.ஓ.‌ி., 30,000 மெ‌ட்‌ரி‌கட‌னி.ஏ.‌ி. உர‌மதேவை‌ப்படு‌கிறது. ஆனா‌ல் 80,500 மெ‌ட்‌ரி‌கட‌னயூ‌ரியா, 64,000 மெ‌ட்‌ரி‌க் ‌டனஎ‌ம்.ஓ.‌ி., 50,486 மெ‌ட்‌ரி‌கட‌னி.ஏ.‌ி. உர‌ம் ‌கிடை‌க்செ‌ய்ய‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்உர‌மத‌னியா‌ரச‌ப்ளைய‌ரம‌ற்று‌மடா‌ன்பெ‌டஆ‌கியவ‌ற்றுட‌னஆலோசனநட‌த்‌தி ‌சி‌ல்லறை ‌வி‌ற்பனம‌ற்று‌மஆர‌ம்வேளா‌‌ணகூ‌ட்டுறவவ‌ங்‌கிக‌ளமூல‌ம் ‌விவசா‌யிகளு‌க்கதாராளமாக ‌கிடை‌க்செ‌ய்வேளா‌ண்துறநடவடி‌க்கஎடு‌த்து‌ள்ளது.

மேலு‌ம், ர ‌வி‌நியோ‌க‌மச‌ரியாஉ‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌த்தகட‌ந்த 14ஆ‌மதே‌‌தி வேளா‌ண்துறசெயலாள‌ரஆ‌ய்வு‌ககூ‌ட்ட‌மஒ‌ன்றநட‌த்‌‌‌தினா‌ர். ஒ‌வ்வொரமாதமு‌மதேவை‌ப்படு‌மஉர‌ம் ‌சீராக ‌வி‌நியோக‌மசெ‌ய்ய‌ப்படவு‌ம், இத‌ற்கதேவையாகை‌யிரு‌ப்பஉறு‌தி செ‌ய்தகொ‌ள்ளவு‌மஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌‌ட்டது.

இ‌ன்றடெ‌ல்டபகு‌தி மாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ர்க‌ளர ‌வி‌நியோக‌த்தக‌ண்கா‌ணி‌த்தவருவதாகவு‌ம், புகா‌ரஎதுவு‌ம் ‌விவசா‌யிக‌ளிட‌மஇரு‌ந்தவர‌வி‌ல்லஎ‌ன்று‌மதெ‌‌ரி‌வி‌‌த்தன‌‌ரஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்